LIVE-UPDATES

Tamil Live Breaking News : நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். பாஜக அரசின் வஞ்சனையால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தாகவும், புறக்கணித்த மாநில மக்களை பழிவாங்கும் வகையில் பட்ஜெட் இருந்ததாகவும், மோடி தலைமையிலான பாஜக அரசிடம் பெருந்தன்மை இல்லை எனவும், வாக்களிக்க மறந்த மக்களுக்கும் ஒரு அரசு பாடுபடவேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #JUSTIN நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளப் போட்டுக் கொண்ட பட்ஜெட் இது! - - நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் #MKStalin #UnionBudget #Tamilnadu #CentralGovernment | pic.twitter.com/UpHRJfE178 தமிழ் செய்திகள் / Breaking and Live Updates / Tamil Live Breaking News : நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் AUTO REFRESH OFF ON Tamil Live Breaking News : நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் Tamil Live Breaking News : உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள். 1-MIN READ Published By: Karthi K Tamil Last Updated : July 27, 2024, 10:10 am IST Tamil Nadu செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். படிக்கவும்… புதிய நிலை 0 new update July 27, 2024, 7:23 am IST இன்றைய நேரலை செய்திகள் July 27, 2024, 10:10 am IST இந்தியா - இலங்கை டி20 தொடர் இன்று தொடக்கம் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் செயல்பட உள்ளார். July 27, 2024, 9:27 am IST 100 அடியை எட்டியது மேட்டூர் அணை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. 71வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளது. விளம்பரம் July 27, 2024, 9:26 am IST திருவள்ளூர் மாவட்டத்துக்கு திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு வரும் 29 ஆம் தேதி திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார். July 27, 2024, 9:02 am IST ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு ஓகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,16,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. July 27, 2024, 7:23 am IST நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் பாஜக அரசின் வஞ்சனையால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தாகவும், புறக்கணித்த மாநில மக்களை பழிவாங்கும் வகையில் பட்ஜெட் இருந்ததாகவும், மோடி தலைமையிலான பாஜக அரசிடம் பெருந்தன்மை இல்லை எனவும், வாக்களிக்க மறந்த மக்களுக்கும் ஒரு அரசு பாடுபடவேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #JUSTIN நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளப் போட்டுக் கொண்ட பட்ஜெட் இது! - - நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் #MKStalin #UnionBudget #Tamilnadu #CentralGovernment | pic.twitter.com/UpHRJfE178 — Tamil Nadu July 27, 2024 விளம்பரம் First Published : July 27, 2024, 7:11 am IST None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.