LIVE-UPDATES

Live : மாஞ்சோலை விவகாரம்- தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக செய்தி வரும் நிலையில் நீட் விலக்கே ஒரே தீர்வு. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். இதுதான் எனது எண்ணம். ஆனால் இதனை நிறைவேற்ற விட மாட்டார்கள் என விஜய் பேசினார். #JUSTIN நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன் - த.வெ.க. தலைவர் விஜய் #ActorVijay #NEET #TVK | pic.twitter.com/ENPPCyougm தவெக சார்பில் நடைபெறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா அரங்கிற்கு தவெக தலைவரும், நடிகருமான விஜய் வருகை தந்தார். #JUSTIN விழா அரங்கிற்கு வருகை தந்த விஜய் #ActorVijay #TVK | pic.twitter.com/bhztgXVKA8 தவெக சார்பில் நடைபெறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்க வந்துள்ள மாணவர்களுக்கு விருந்து தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. #JUSTIN தவெக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா மாணவர்களுக்கு தயாராகும் விருந்து #Vijay #TVK | pic.twitter.com/Mx999Ke93d தவெக சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக வந்த மாணவர்களுக்கு ஸ்நாக்ஸ் அடங்கிய பை வழங்கப்படுகிறது. #JUSTIN ஸ்நாக்ஸ் கொடுத்து வரவேற்கப்பட்ட மாணவர்கள் #ActorVijay #TVK | pic.twitter.com/QeJhxSRT5i தவெக சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக விழா நடக்கும் மண்டபத்திற்கு மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர். #JUSTIN 10, 12 வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி விழா மண்டபத்திற்கு வருகை தரும் மாணவர்கள் #ActorVijay #TVK | pic.twitter.com/8Qh2H66duQ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதையடுத்து அந்த விழாவுக்கு தவெக தலைவரும், நடிகருமான விஜய் காலையிலேயே வருகை தந்தார். தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் விருது வழங்கப்படவுள்ளது. 2 ஆம் கட்டமாக நடக்கும் இன்றைய விழாவில் 19 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 700 மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். #JUSTIN விழா மண்டபத்திற்கு வருகை தந்த விஜய் #ActorVijay #TVK | pic.twitter.com/FOq0lLNOY7 None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.