SPORTS

பொலிவை இழந்த வெண்கலப் பதக்கம்... ஒலிம்பிக் நிர்வாகம் கொடுத்த விளக்கம்!

வெண்கலப் பதக்கம் பாரிஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரருக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கம் பொலிவை இழந்ததாக புகார் எழுந்த நிலையில், மாற்றுப்பதக்கம் வழங்கப்படும் என பாரிஸ் ஒலிம்பிக்கின் செய்தித் தொடர்பாளர் உறுதியளித்துள்ளார். அண்மையில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டித் தொடரின், ஸ்கேட் போர்ட் விளையாட்டில் அமெரிக்க வீரர் நைஜா ஹஸ்டன் வெண்கலப் பதக்கம் வென்றார். அவருக்கு அளிக்கப்பட்ட வெண்கலப்பதக்கம் சில நாட்களில் பொலிவை இழந்து, பழைய பதக்கம் போல காட்சி அளித்தது. இதனை நைஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். இது உலகளவில் கடும் விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கின் செய்தித் தொடர்பாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதையும் படிங்க: “விளையாட்டு வீரர்கள் தான் உடல் எடையை கட்டுக்கோப்பாக நிர்வகிக்க வேண்டும்” - பி.டி.உஷா அதில் அமெரிக்க வீரருக்கு வழங்கப்பட்ட பதக்கம் சேதமடைந்திருப்பது குறித்து அறிந்ததாகவும் Monnaie de Paris என்ற அமைப்புதான் பதக்கங்களை உருவாக்கியதாகவும், அமெரிக்க வீரருக்கு மாற்று பதக்கம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் செய்திகள் / விளையாட்டு / மற்ற விளையாட்டுகள் / பொலிவை இழந்த வெண்கலப் பதக்கம்... ஒலிம்பிக் நிர்வாகம் கொடுத்த விளக்கம்! பொலிவை இழந்த வெண்கலப் பதக்கம்... ஒலிம்பிக் நிர்வாகம் கொடுத்த விளக்கம்! வெண்கலப் பதக்கம் பாரீஸ் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தின் தரம் குறித்து அமெரிக்க வீரர் நைஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். இது உலகளவில் கடும் விமர்சனங்களை எழுப்பியது. படிக்கவும் … 1-MIN READ Tamil International Last Updated : August 12, 2024, 8:27 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரருக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கம் பொலிவை இழந்ததாக புகார் எழுந்த நிலையில், மாற்றுப்பதக்கம் வழங்கப்படும் என பாரிஸ் ஒலிம்பிக்கின் செய்தித் தொடர்பாளர் உறுதியளித்துள்ளார். அண்மையில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டித் தொடரின், ஸ்கேட் போர்ட் விளையாட்டில் அமெரிக்க வீரர் நைஜா ஹஸ்டன் வெண்கலப் பதக்கம் வென்றார். அவருக்கு அளிக்கப்பட்ட வெண்கலப்பதக்கம் சில நாட்களில் பொலிவை இழந்து, பழைய பதக்கம் போல காட்சி அளித்தது. இதனை நைஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். இது உலகளவில் கடும் விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கின் செய்தித் தொடர்பாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். விளம்பரம் இதையும் படிங்க: “விளையாட்டு வீரர்கள் தான் உடல் எடையை கட்டுக்கோப்பாக நிர்வகிக்க வேண்டும்” - பி.டி.உஷா அதில் அமெரிக்க வீரருக்கு வழங்கப்பட்ட பதக்கம் சேதமடைந்திருப்பது குறித்து அறிந்ததாகவும் Monnaie de Paris என்ற அமைப்புதான் பதக்கங்களை உருவாக்கியதாகவும், அமெரிக்க வீரருக்கு மாற்று பதக்கம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Paris , Paris Olympics 2024 , Sports First Published : August 12, 2024, 8:27 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.