உலகளவில் வாட்ஸ்அப் பயனாளர்கள் சாட்ஜிபிடி(ChatGPT)யுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள உதவும் புதிய அம்சத்தை ஓபன் ஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது நண்பர்களுடன் அரட்டை அடிப்பது போல ஏஐயுடன் தொடர்பு கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆக்கப்பூர்வமான உதவி, ஆலோசனை, பரிந்துரைகள் அல்லது பொதுவான உரையாடலைப் பெற பயனாளர்களை அனுமதிக்கிறது. உலகளவில் 2.7 பில்லியன் பயனாளர்கள் பிரத்யேக எண் மூலம் சாட்ஜிபிடியுடன் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டும் கூடுதல் அம்சமாக, சாட்ஜிபிடியுடன் வாய்ஸ் கால் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாட்ஜிபிடியின் வாட்ஸ்அப் ஒருங்கிணைப்பு சோதனைக்குரியது என்பதால், மேம்படுத்தப்பட்ட அம்சங்களைத் தேடும் பயனாளர்கள் தங்கள் முதன்மை சாட்ஜிபிடி கணக்குகளைப் பயன்படுத்துமாறு ஓபன்ஏஐ வலியுறுத்தியுள்ளது. தமிழ் செய்திகள் / தொழில்நுட்பம் / வாட்ஸ் அப்பிலும் வந்துவிட்டது ChatGPT.. புதிய அம்சத்தை கொண்டு வரும் ஓபன் ஏஐ! வாட்ஸ் அப்பிலும் வந்துவிட்டது ChatGPT.. புதிய அம்சத்தை கொண்டு வரும் ஓபன் ஏஐ! உலகளவில் வாட்ஸ் அப் பயனாளர்கள் சாட்ஜிபியுடன்(ChatGPT) நேரடியாக தொடர்பு கொள்ள உதவும் புதிய அம்சத்தை ஒபன் ஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 19, 2024, 8:33 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Aishwarya.s தொடர்புடைய செய்திகள் உலகளவில் வாட்ஸ்அப் பயனாளர்கள் சாட்ஜிபிடி(ChatGPT)யுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள உதவும் புதிய அம்சத்தை ஓபன் ஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது நண்பர்களுடன் அரட்டை அடிப்பது போல ஏஐயுடன் தொடர்பு கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆக்கப்பூர்வமான உதவி, ஆலோசனை, பரிந்துரைகள் அல்லது பொதுவான உரையாடலைப் பெற பயனாளர்களை அனுமதிக்கிறது. உலகளவில் 2.7 பில்லியன் பயனாளர்கள் பிரத்யேக எண் மூலம் சாட்ஜிபிடியுடன் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டும் கூடுதல் அம்சமாக, சாட்ஜிபிடியுடன் வாய்ஸ் கால் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விளம்பரம் உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவும் 8 இந்திய மசாலாப் பொருட்கள்.! மேலும் செய்திகள்… சாட்ஜிபிடியின் வாட்ஸ்அப் ஒருங்கிணைப்பு சோதனைக்குரியது என்பதால், மேம்படுத்தப்பட்ட அம்சங்களைத் தேடும் பயனாளர்கள் தங்கள் முதன்மை சாட்ஜிபிடி கணக்குகளைப் பயன்படுத்துமாறு ஓபன்ஏஐ வலியுறுத்தியுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Technology , WhatsApp First Published : December 19, 2024, 8:33 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13R ஸ்மார்ட் ஃபோனின் உலகளாவிய வெளியீடு எப்போது.? வெளியான அறிவிப்பு
December 20, 2024M7 Pro மற்றும் C75... இந்தியாவில் புதிதாக இரண்டு 5ஜி மொபைல்களை அறிமுகப்படுத்தி இருக்கும் போகோ...!
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 19, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
2024இல் இந்தியாவின் டாப் டக்கரான சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்... பட்டியல் இதோ
- By Sarkai Info
- December 18, 2024
Featured News
Latest From This Week
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அசத்தல் பிளான்... தினம் 2GB டேட்டா உடன் இலவச நெட்பிளிக்ஸ்
TAMIL
- by Sarkai Info
- December 16, 2024
கோடிகளில் வருமானம் பெரும் யூடியூபர்கள்! விஜே சித்து, மதன் கவுரிக்கு எத்தனாவது இடம்?
TAMIL
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.