சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்ற நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதற்கிடையே, நேற்று இரவு 11.30 மணிக்கு ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தது. கரையை கடந்தும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்காமல், புயலாகவே நீடித்தது. புயலில் ஒரு பகுதி நிலப்பகுதியில் கொஞ்சம், கடல் பகுதியில் கொஞ்சம் இருப்பதால், புயலுக்கு தேவையான ஈரப்பதம் கடலில் இருந்து கிடைத்துக்கொண்டே இருந்தது. மேற்கு பகுதியில் உயர் அழுத்தம் இருப்பதால், இந்த புயல் கரையை முழுமையாக கடக்காமல், ஒரே இடத்தில் நீடித்ததாக தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது. காலை 11.30 மணிக்கு ஃபெஞ்சல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இதையும் வாசிக்க : School Leave : தமிழ்நாட்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை? - முழு விவரம் இதோ! இந்நிலையில், இந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டம் அதிகனமழையை எதிர்கொண்டது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. சாலையில் தேங்கிய மழை நீரால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. மேலும், நேற்று இரவு முதல் சேலம் மாவட்டத்தில் இடை விடாமல் கொட்டிய மழையால் சாலையெங்கும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த அதிகனமழையால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் நாளை (டிச.02) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தமிழ் செய்திகள் / கல்வி / Salem School Holiday News: கனமழை எதிரொலி.. சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை Salem School Holiday News: கனமழை எதிரொலி.. சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 1, 2024, 9:06 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Salanraj R Reported By : Srinivasan K வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்ற நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதற்கிடையே, நேற்று இரவு 11.30 மணிக்கு ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தது. கரையை கடந்தும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்காமல், புயலாகவே நீடித்தது. புயலில் ஒரு பகுதி நிலப்பகுதியில் கொஞ்சம், கடல் பகுதியில் கொஞ்சம் இருப்பதால், புயலுக்கு தேவையான ஈரப்பதம் கடலில் இருந்து கிடைத்துக்கொண்டே இருந்தது. மேற்கு பகுதியில் உயர் அழுத்தம் இருப்பதால், இந்த புயல் கரையை முழுமையாக கடக்காமல், ஒரே இடத்தில் நீடித்ததாக தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தகவல் தெரிவித்திருந்தார். விளம்பரம் இந்நிலையில், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது. காலை 11.30 மணிக்கு ஃபெஞ்சல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இதையும் வாசிக்க : School Leave : தமிழ்நாட்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை? - முழு விவரம் இதோ! இந்நிலையில், இந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டம் அதிகனமழையை எதிர்கொண்டது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. சாலையில் தேங்கிய மழை நீரால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. மேலும், நேற்று இரவு முதல் சேலம் மாவட்டத்தில் இடை விடாமல் கொட்டிய மழையால் சாலையெங்கும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த அதிகனமழையால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் நாளை (டிச.02) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . First Published : December 1, 2024, 9:06 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 1, 2024
-
- December 1, 2024
-
- November 28, 2024
CBSE 2025 Board Exam: சிபிஎஸ்இ 10, +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
- By Sarkai Info
- November 20, 2024
Featured News
Latest From This Week
மாணவர்களுக்கு குட் நியூஸ்... தமிழக அரசின் புதிய முயற்சி - உயர்கல்வியில் சேர கல்லூரிகளில் ஹெல்ப் டெஸ்க்!
EDUCATION
- by Sarkai Info
- November 9, 2024
"ஏஐ மாநாடு" - பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க...
EDUCATION
- by Sarkai Info
- October 10, 2024
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் : ஆன்லைன் மூலம் ஈஸியா விண்ணப்பிக்கலாம்...
EDUCATION
- by Sarkai Info
- October 9, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.