2025 ஆம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் முக்கிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் கட்டமாக, 15 விழுக்காடு அளவுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. வெறுமனே மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து முக்கியப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் படிப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சிபிஎஸ்சி எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் 15 விழுக்காடு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என விளக்கமளித்துள்ளது. மேலும், சிபிஎஸ்சி தேர்வு முறை மற்றும் உள் மதிப்பீட்டு முறையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளது. தேர்வு முறை உள்ளிட்ட எந்தவொரு தகவல்களும் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சுற்றறிக்கை வாயிலாக வெளியிடப்படும் என சிபிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. தமிழ் செய்திகள் / கல்வி / 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றம்? விளக்கமளித்த சிபிஎஸ்சி! 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றம்? விளக்கமளித்த சிபிஎஸ்சி! 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பாடத்திட்டம் 15 விழுக்காடு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என சிபிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Delhi Last Updated : November 15, 2024, 4:01 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் 2025 ஆம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் முக்கிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் கட்டமாக, 15 விழுக்காடு அளவுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. வெறுமனே மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து முக்கியப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் படிப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சிபிஎஸ்சி எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் 15 விழுக்காடு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என விளக்கமளித்துள்ளது. விளம்பரம் மேலும், சிபிஎஸ்சி தேர்வு முறை மற்றும் உள் மதிப்பீட்டு முறையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளது. தேர்வு முறை உள்ளிட்ட எந்தவொரு தகவல்களும் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சுற்றறிக்கை வாயிலாக வெளியிடப்படும் என சிபிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: CBSE , Latest News First Published : November 15, 2024, 4:01 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 1, 2024
-
- December 1, 2024
-
- November 28, 2024
CBSE 2025 Board Exam: சிபிஎஸ்இ 10, +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
- By Sarkai Info
- November 20, 2024
Featured News
Latest From This Week
மாணவர்களுக்கு குட் நியூஸ்... தமிழக அரசின் புதிய முயற்சி - உயர்கல்வியில் சேர கல்லூரிகளில் ஹெல்ப் டெஸ்க்!
EDUCATION
- by Sarkai Info
- November 9, 2024
"ஏஐ மாநாடு" - பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க...
EDUCATION
- by Sarkai Info
- October 10, 2024
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் : ஆன்லைன் மூலம் ஈஸியா விண்ணப்பிக்கலாம்...
EDUCATION
- by Sarkai Info
- October 9, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.