பத்தை தடுக்க மாணவிகள் உருவாக்கிய சூப்பர் கருவி சாலைகளில் ஏற்படும் விபத்தை தடுப்பதற்கு சென்சார் செய்து முன்கூட்டியே காரை நிறுத்தும் டெக்னாலஜியைஅனைத்து கார்களிலும் பொருத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சாலைகளில் கார் உள்ளிட்ட வாகனங்களால் ஏற்படும் விபத்தை தடுக்க முன்கூட்டியே கார் வருவதை அறிந்து வாகனத்தை நிறுத்தும் சென்சார் டெக்னாலஜி ஒரு சில நாடுகளில் நடைமுறையில் உள்ள நிலையில் நம் நாட்டிலும் அதனை அறிமுகப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதற்கான மாதிரி வடிவமைப்பை தஞ்சாவூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். சாலைகளில் வாகன விபத்து என்பது நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கவனக்குறைவாலும் எதிர்பாராதவிதமாகவும், குடித்துவிட்ட அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் இந்தியாவில் நாளொன்றுக்கு சாலை விபத்தால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அவற்றை தடுக்க சாலை விதிமுறைகளை பின்பற்றினாலே போதும். ஆனால் அவற்றை யாரும் கடைபிடிப்பதில்லை. அரசு அதற்கான பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சாலை விபத்துகளை தடுப்பதற்கு வெளிநாடுகளில் ஒரு சில டெக்னாலஜி பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்றுதான் ACCIDENT DETECTION AND SMART ALERT SYSTEM FOR VEHICLES(விபத்து கண்டறிதல் மற்றும் வாகனங்களுக்கான நவீன அலர்ட் சிஸ்டம்) இந்த தொழில்நுட்பத்தை அனைத்து வாகனங்களின் முன் பக்கம் பொருத்துவதன் மூலம் ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை மோதுவதற்கு முன்பே இந்த கருவி அதனை உணர்ந்து அலர்ட் செய்கிறது. இதையும் வாசிக்க: செக்ல இது இருந்தா பணம் எடுக்க முடியாது… பேங்க் போகும் முன்ன செக்கை செக் பண்ணுங்க… இதன் மூலம் விபத்தை ஏற்படுத்த போகும் அந்த வாகனம் வேகத்தை கட்டுப்படுத்தி உடனடியாக வாகனத்தை நிறுத்துகிறது. இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவிடம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதற்கான மாதிரி வடிவமை தஞ்சாவூர் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / கல்வி / வேற லெவல் டெக்னாலஜி!! இனி ஒரு விபத்து கூட நடக்காது!! விபத்தை தடுக்க மாணவிகள் உருவாக்கிய சூப்பர் கருவி... வேற லெவல் டெக்னாலஜி!! இனி ஒரு விபத்து கூட நடக்காது!! விபத்தை தடுக்க மாணவிகள் உருவாக்கிய சூப்பர் கருவி... பத்தை தடுக்க மாணவிகள் உருவாக்கிய சூப்பர் கருவி Student Innovations | இந்த தொழில்நுட்பத்தை அனைத்து வாகனங்களின் முன் பக்கம் பொருத்துவதன் மூலம்.. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 22, 2024, 2:06 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Anandh R தொடர்புடைய செய்திகள் சாலைகளில் ஏற்படும் விபத்தை தடுப்பதற்கு சென்சார் செய்து முன்கூட்டியே காரை நிறுத்தும் டெக்னாலஜியைஅனைத்து கார்களிலும் பொருத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சாலைகளில் கார் உள்ளிட்ட வாகனங்களால் ஏற்படும் விபத்தை தடுக்க முன்கூட்டியே கார் வருவதை அறிந்து வாகனத்தை நிறுத்தும் சென்சார் டெக்னாலஜி ஒரு சில நாடுகளில் நடைமுறையில் உள்ள நிலையில் நம் நாட்டிலும் அதனை அறிமுகப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதற்கான மாதிரி வடிவமைப்பை தஞ்சாவூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். விளம்பரம் சாலைகளில் வாகன விபத்து என்பது நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கவனக்குறைவாலும் எதிர்பாராதவிதமாகவும், குடித்துவிட்ட அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் இந்தியாவில் நாளொன்றுக்கு சாலை விபத்தால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அவற்றை தடுக்க சாலை விதிமுறைகளை பின்பற்றினாலே போதும். ஆனால் அவற்றை யாரும் கடைபிடிப்பதில்லை. அரசு அதற்கான பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சாலை விபத்துகளை தடுப்பதற்கு வெளிநாடுகளில் ஒரு சில டெக்னாலஜி பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்றுதான் ACCIDENT DETECTION AND SMART ALERT SYSTEM FOR VEHICLES(விபத்து கண்டறிதல் மற்றும் வாகனங்களுக்கான நவீன அலர்ட் சிஸ்டம்) இந்த தொழில்நுட்பத்தை அனைத்து வாகனங்களின் முன் பக்கம் பொருத்துவதன் மூலம் ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை மோதுவதற்கு முன்பே இந்த கருவி அதனை உணர்ந்து அலர்ட் செய்கிறது. விளம்பரம் இதையும் வாசிக்க: செக்ல இது இருந்தா பணம் எடுக்க முடியாது… பேங்க் போகும் முன்ன செக்கை செக் பண்ணுங்க… இதன் மூலம் விபத்தை ஏற்படுத்த போகும் அந்த வாகனம் வேகத்தை கட்டுப்படுத்தி உடனடியாக வாகனத்தை நிறுத்துகிறது. இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவிடம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதற்கான மாதிரி வடிவமை தஞ்சாவூர் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: car accident , Local News , student First Published : August 22, 2024, 2:06 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 1, 2024
-
- December 1, 2024
-
- November 28, 2024
CBSE 2025 Board Exam: சிபிஎஸ்இ 10, +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
- By Sarkai Info
- November 20, 2024
Featured News
Latest From This Week
மாணவர்களுக்கு குட் நியூஸ்... தமிழக அரசின் புதிய முயற்சி - உயர்கல்வியில் சேர கல்லூரிகளில் ஹெல்ப் டெஸ்க்!
EDUCATION
- by Sarkai Info
- November 9, 2024
"ஏஐ மாநாடு" - பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க...
EDUCATION
- by Sarkai Info
- October 10, 2024
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் : ஆன்லைன் மூலம் ஈஸியா விண்ணப்பிக்கலாம்...
EDUCATION
- by Sarkai Info
- October 9, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.