சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும் பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்**.** விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்தவருமான கருணாநிதி மற்றும் தமிழக அரசை தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லையில் ஹோட்டலில் தங்கியிருந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் அதிரடி கைது... பின்னணி இதுதான்! நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் அதிரடி கைது... பின்னணி இதுதான்! சாட்டை துரைமுருகன் Sattai Duraimurugan | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு உள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : July 11, 2024, 10:16 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Lakshmanan G தொடர்புடைய செய்திகள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும் பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்**.** விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்தவருமான கருணாநிதி மற்றும் தமிழக அரசை தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லையில் ஹோட்டலில் தங்கியிருந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Naam Tamilar Cadre , Naam Tamilar katchi , ntk , saatai duraimurugan First Published : July 11, 2024, 10:07 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
கேரளாவை போல சென்னையிலும் உணவகத்துடன் மிதவை படகுகள்! எங்கு தெரியுமா?
- by Sarkai Info
- January 7, 2025


What’s New
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
- By Sarkai Info
- January 7, 2025
Spotlight
Today’s Hot
Featured News
Latest From This Week
யார் அந்த சார்? விடை தேடும் போலீஸ்..அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விசாரணை அப்டேட்!
TAMIL
- by Sarkai Info
- January 3, 2025
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் போது அதிமுக என்ன செய்தது? திமுக அமைச்சர் கேள்வி!
TAMIL
- by Sarkai Info
- January 3, 2025
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை! ஏன் தெரியுமா?
TAMIL
- by Sarkai Info
- January 3, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.