NATIONAL

மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை... நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

கொல்கத்தா மருத்துவர் கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி, வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த மருத்துவ மாணவி, 4 ஆவது மாடியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ மாணவி கொல்லப்பட்டதை கண்டித்து மேற்குவங்கத்தில் பதாகைகளை ஏந்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். #WATCH | West Bengal | FORDA (Federation of Resident Doctors Association) has called a nationwide strike, demanding justice for the woman PG trainee doctor who was found raped & murdered at RG Kar Medical College & Hospital in Kolkata. Visuals from the Medical College and… pic.twitter.com/3BfxYNEVmR டெல்லியில் உள்ள ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #WATCH | Delhi | Visuals from Dr. Ram Manohar Lohia Hospital as doctors protest. FORDA (Federation of Resident Doctors Association) calls a nationwide strike, demanding justice for the woman PG trainee doctor who was found raped & murdered at RG Kar Medical College & Hospital in… pic.twitter.com/nKWqf1mgb5 உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப்பல்கலைக்கழகம் முன் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.சண்டிகரிலும் மருத்துவர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் செய்திகள் / இந்தியா / மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை... நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்! மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை... நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்! கொல்கத்தா மருத்துவர் மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Delhi Cantonment,New Delhi,Delhi Last Updated : August 12, 2024, 8:58 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி, வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த மருத்துவ மாணவி, 4 ஆவது மாடியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ மாணவி கொல்லப்பட்டதை கண்டித்து மேற்குவங்கத்தில் பதாகைகளை ஏந்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். #WATCH | West Bengal | FORDA (Federation of Resident Doctors Association) has called a nationwide strike, demanding justice for the woman PG trainee doctor who was found raped & murdered at RG Kar Medical College & Hospital in Kolkata. Visuals from the Medical College and… pic.twitter.com/3BfxYNEVmR — ANI (@ANI) August 12, 2024 விளம்பரம் டெல்லியில் உள்ள ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளம்பரம் #WATCH | Delhi | Visuals from Dr. Ram Manohar Lohia Hospital as doctors protest. FORDA (Federation of Resident Doctors Association) calls a nationwide strike, demanding justice for the woman PG trainee doctor who was found raped & murdered at RG Kar Medical College & Hospital in… pic.twitter.com/nKWqf1mgb5 — ANI (@ANI) August 12, 2024 விளம்பரம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப்பல்கலைக்கழகம் முன் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.சண்டிகரிலும் மருத்துவர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இதையும் படிங்க: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு : சிபிஐ கைது எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Crime News , Kolkatta First Published : August 12, 2024, 8:58 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.