NATIONAL

Tamil Live Breaking News : திருச்சியில் சீமான் மீது வழக்கு பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு பத்து ரூபாய் குறைந்து 6555 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 52440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது… வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது சுதந்திர தினத்தையொட்டி நாளை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக கலந்துகொள்கிறது. திமுக கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் நிலையில், அதிமுக கலந்துகொள்கிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் கலந்து கொள்ள உள்ளனர். சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர்களுக்கு தூண்டுதலாக இருந்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில பொதுச் செயலாளர் சாட்டை துரைமுருகன், இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி மற்றும் பதிவிட்ட, 17 பேர் மீது தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சிலர், தன்னை அவதூறாக பதிவிட்டதாக திருச்சி எஸ்.பி. புகார் அளித்திருந்த நிலையில், திருப்பதி, கண்ணன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ் செய்திகள் / இந்தியா / Tamil Live Breaking News : திருச்சியில் சீமான் மீது வழக்கு பதிவு AUTO REFRESH OFF ON Tamil Live Breaking News : திருச்சியில் சீமான் மீது வழக்கு பதிவு Tamil Live Breaking News : உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள். 1-MIN READ Published By: Raj Kumar Tamil Last Updated : August 14, 2024, 10:04 am IST Tamil Nadu செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். படிக்கவும்… புதிய நிலை 0 new update August 14, 2024, 8:16 am IST Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு செய்திகள் நேரலை August 14, 2024, 10:04 am IST Tamil Live Breaking News : குறைந்தது தங்கம் விலை சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு பத்து ரூபாய் குறைந்து 6555 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 52440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது… வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது August 14, 2024, 9:16 am IST Tamil Live Breaking News : தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக சுதந்திர தினத்தையொட்டி நாளை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக கலந்துகொள்கிறது. திமுக கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் நிலையில், அதிமுக கலந்துகொள்கிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் கலந்து கொள்ள உள்ளனர். விளம்பரம் August 14, 2024, 9:13 am IST Tamil Live Breaking News : திருச்சியில் சீமான் மீது வழக்கு பதிவு சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர்களுக்கு தூண்டுதலாக இருந்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில பொதுச் செயலாளர் சாட்டை துரைமுருகன், இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி மற்றும் பதிவிட்ட, 17 பேர் மீது தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சிலர், தன்னை அவதூறாக பதிவிட்டதாக திருச்சி எஸ்.பி. புகார் அளித்திருந்த நிலையில், திருப்பதி, கண்ணன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். August 14, 2024, 9:06 am IST Tamil Live Breaking News : 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது. August 14, 2024, 8:16 am IST Tamil Live Breaking News : சென்னையில் 11 பகுதிகளில் இன்று மின் தடை சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஸ்டான்லி, சோழவரம், அம்பத்தூர், நங்கநல்லூர், ஹஸ்தினாபுரம், பெசண்ட் நகர், செம்பாக்கம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், மாடம்பாக்கம், ஆவடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளம்பரம் August 14, 2024, 8:16 am IST Tamil Live Breaking News : குடியரசு தலைவர் இன்று உரை 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். August 14, 2024, 8:16 am IST இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள். First Published : August 14, 2024, 8:17 am IST None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.