NATIONAL

Tamil Live Breaking News : கருணாநிதியின் நூற்றாண்டு விழா - வெளியிடப்படும் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். கலைஞர் கருணாநிதியின் பணியை நினைவுகூறும் வகையில் நாணயம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், கலைஞர் கருணாநிதி பன்முகத்தன்மை கொண்டவர் என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் இன்று நாணய வெளியீட்டு விழா நடக்கும் நிலையில் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடியின் வாழ்த்திற்கு நன்றி தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாணய வெளியீட்டு விழாவையொட்டி, சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலை, சாந்தோம், கொடி பணியாளர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வணிக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் நினைவிடம், கலைவாணர் அரங்கம், வாலாஜா சாலையை பொதுமக்கள் தவிர்க்க காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துகுடி, ராமநாதபுரம், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அரசு சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ் செய்திகள் / இந்தியா / Tamil Live Breaking News : கருணாநிதியின் நூற்றாண்டு விழா - வெளியிடப்படும் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் AUTO REFRESH OFF ON Tamil Live Breaking News : கருணாநிதியின் நூற்றாண்டு விழா - வெளியிடப்படும் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் Tamil Live Breaking News : உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள். 1-MIN READ Published By: Raj Kumar Tamil Last Updated : August 18, 2024, 8:31 am IST Tamil Nadu செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். படிக்கவும்… புதிய நிலை 0 new update August 18, 2024, 8:19 am IST Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு செய்திகள் நேரலை August 18, 2024, 8:31 am IST Tamil Live Breaking News : கலைஞர் பணியை நினைவுகூறும் நாணயம் - பிரதமர் மோடி கலைஞர் கருணாநிதியின் பணியை நினைவுகூறும் வகையில் நாணயம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், கலைஞர் கருணாநிதி பன்முகத்தன்மை கொண்டவர் என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் இன்று நாணய வெளியீட்டு விழா நடக்கும் நிலையில் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடியின் வாழ்த்திற்கு நன்றி தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். August 18, 2024, 8:28 am IST Tamil Live Breaking News : கருணாநிதியின் நாணயம் வெளியீட்டு விழா - போக்குவரத்து மாற்றம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாணய வெளியீட்டு விழாவையொட்டி, சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலை, சாந்தோம், கொடி பணியாளர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வணிக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் நினைவிடம், கலைவாணர் அரங்கம், வாலாஜா சாலையை பொதுமக்கள் தவிர்க்க காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. விளம்பரம் August 18, 2024, 8:24 am IST Tamil Live Breaking News : 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துகுடி, ராமநாதபுரம், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. August 18, 2024, 8:22 am IST Tamil Live Breaking News : இன்று கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணையம் வெளியீட்டு விழா கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அரசு சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. August 18, 2024, 8:19 am IST இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள். விளம்பரம் First Published : August 18, 2024, 8:16 am IST None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.