LIFESTYLE

Krishna Jayanthi 2024 : கிருஷ்ணருக்கு உகந்த வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் ரெசிபி.. இப்படி செஞ்சு பாருங்க..!

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் ரெசிபி கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு உகந்த உணவுகளை படையலிட்டு வழிபடுவது வழக்கம். அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி அன்று தவறாமல் இலையில் வைப்பது வெள்ளை கொண்டை கடலை சுண்டல்தான். அதை எப்படி வீட்டில் இருப்பவர்களுக்கும் பிடித்த வகையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் வெள்ளை கொண்டைக் கடலை - ஒரு கப் தேங்காய் - கால் கப் எண்ணெய் - 1 ஸ்பூன். கருவேப்பிலை - சிறிதளவு கடுகு - 1/2 ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 செய்முறை : கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் கழுவி குக்கரில் போட்டு போதுமான நீர் மற்றும் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக விடவும். வெந்ததும் தண்ணீரை இறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொறிந்ததும், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து வதக்கி அதை கொண்டைக் கடலையில் சேர்த்து பிரட்டினால் சுண்டல் தயார். தமிழ் செய்திகள் / லைஃப்ஸ்டைல் / உணவு / Krishna Jayanthi 2024 : கிருஷ்ணருக்கு உகந்த வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் ரெசிபி.. இப்படி செஞ்சு பாருங்க..! Krishna Jayanthi 2024 : கிருஷ்ணருக்கு உகந்த வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் ரெசிபி.. இப்படி செஞ்சு பாருங்க..! வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் ரெசிபி ணவுகளை படையலிட்டு வழிபடுவது வழக்கம். அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி அன்று தவறாமல் இலையில் வைப்பது வெள்ளை கொண்டை கடலை சுண்டலை எப்படி வீட்டில் இருப்பவர்களுக்கும் பிடித்த வகையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 25, 2024, 12:31 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Sivaranjani E தொடர்புடைய செய்திகள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு உகந்த உணவுகளை படையலிட்டு வழிபடுவது வழக்கம். அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி அன்று தவறாமல் இலையில் வைப்பது வெள்ளை கொண்டை கடலை சுண்டல்தான். அதை எப்படி வீட்டில் இருப்பவர்களுக்கும் பிடித்த வகையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் வெள்ளை கொண்டைக் கடலை - ஒரு கப் தேங்காய் - கால் கப் எண்ணெய் - 1 ஸ்பூன். கருவேப்பிலை - சிறிதளவு கடுகு - 1/2 ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 விளம்பரம் செய்முறை : கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் கழுவி குக்கரில் போட்டு போதுமான நீர் மற்றும் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக விடவும். வெந்ததும் தண்ணீரை இறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொறிந்ததும், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து வதக்கி அதை கொண்டைக் கடலையில் சேர்த்து பிரட்டினால் சுண்டல் தயார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chana Recipe , Krishna Jayanthi , Snacks First Published : August 25, 2024, 12:31 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.