SPIRITUAL

புரட்டாசி சனிக்கிழமை: 3600 படிகட்டுகளை கடந்த மலை உச்சி பயணம்... நைனாமலை தெய்வத்தை காண குவிந்த பக்தர்கள்...

புரட்டாசி சனிக்கிழமை - நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில். குவலயவல்லி தாயாருடன் மலை மீது அமர்ந்தபடி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்கு, தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்து போவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகப்படியாக இருக்கும். சுமார் 3,600 படிக்கட்டுகளைக் கடந்து, கரடு, முரடனான பாதையில் பக்தர்கள் நடந்துசென்று, மலை மேல் உள்ள பெருமாளைத் தரிசிக்கச் செல்வார்கள் மக்கள். அதன்படி, புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, இன்று (செப்-05) அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் பெருமாளை தரிசிக்க அதிகாலை முதலே மலைக்கு சென்று வழிப்பட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள், மருத்துவ வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மலை மீது செல்ல முடியாதோருக்காக அடிவாரப் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு உற்சவர் சிலை வைத்து பூஜைகள் நடைபெற்றனர். பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க போலீஸார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ஆன்மிகம் / கோவில்கள் / புரட்டாசி சனிக்கிழமை: 3600 படிகட்டுகளை கடந்த மலை உச்சி பயணம்... நைனாமலை தெய்வத்தை காண குவிந்த பக்தர்கள்... புரட்டாசி சனிக்கிழமை: 3600 படிகட்டுகளை கடந்த மலை உச்சி பயணம்... நைனாமலை தெய்வத்தை காண குவிந்த பக்தர்கள்... புரட்டாசி சனிக்கிழமை - நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் Nainamalai Varadaraja Perumal Temple | 3,600 படிக்கட்டுகளைக் கடந்து, கரடு, முரடனான பாதையில் பக்தர்கள் நடந்துசென்று, மலை மேல் உள்ள பெருமாளைத் தரித்த பெருமாள் பக்தர்கள். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 5, 2024, 3:26 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Prathap தொடர்புடைய செய்திகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில். குவலயவல்லி தாயாருடன் மலை மீது அமர்ந்தபடி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்கு, தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்து போவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகப்படியாக இருக்கும். சுமார் 3,600 படிக்கட்டுகளைக் கடந்து, கரடு, முரடனான பாதையில் பக்தர்கள் நடந்துசென்று, மலை மேல் உள்ள பெருமாளைத் தரிசிக்கச் செல்வார்கள் மக்கள். அதன்படி, புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, இன்று (செப்-05) அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது. விளம்பரம் தொடர்ந்து, பக்தர்கள் பெருமாளை தரிசிக்க அதிகாலை முதலே மலைக்கு சென்று வழிப்பட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள், மருத்துவ வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மலை மீது செல்ல முடியாதோருக்காக அடிவாரப் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு உற்சவர் சிலை வைத்து பூஜைகள் நடைபெற்றனர். பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க போலீஸார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , perumal , Purattasi First Published : October 5, 2024, 2:49 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.