தேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா... புனித மண் எடுக்க குவிந்த மக்கள்... தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்காடு பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தான் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும் . இந்த கள்ளர் வெட்டுத் திருவிழாவிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, புனித மணலை எடுத்துச் செல்வது வழக்கம். இந்த ஆண்டிற்கான கள்ளர் வெட்டுத் திருவிழா கடந்த நவம்பர் 16ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அய்யனார் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதையும் படிங்க: “உண்மையான மனிதனாக உள்ளே வாங்க“ சாதி, மத அடையாளத்திற்குத் தடா போடும் கிராம மக்கள்… இதனைத் தொடர்ந்து, கள்ளர் வெட்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு நிகழ்வு, கோவில் பின்புறமுள்ள தேரிப்பகுதியில் இன்று (டிச.15) நடந்தது. இதில் பொதுமக்களிடம் திருடி தொல்லை கொடுத்து வரும் கள்ளர்களை தண்டிக்கும் விதமாக, அய்யனார் அருள் வந்து இளநீரை கள்ளராக பாவித்து வெட்டினார். அந்த இளநீர் பட்ட மணலை பக்தர்கள் புனித மணலாக கருதி, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வது வழக்கம். அந்த மணலை விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும், வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என கருதி, இளநீர் பட்ட மணலை பக்தர்கள் எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருவிழாவை முன்னிட்டு, கோவில் மற்றும் தேரிப்பகுதியில் தூத்துக்குடி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ஆன்மிகம் / தேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா... புனித மண் எடுக்க குவிந்த மக்கள்... தேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா... புனித மண் எடுக்க குவிந்த மக்கள்... தேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா... புனித மண் எடுக்க குவிந்த மக்கள்... Kallar Vettu Thiruvila: தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டுத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. படிக்கவும் … 1-MIN READ Tamil Thoothukkudi,Tamil Nadu Last Updated : December 16, 2024, 3:22 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Aksalya K தொடர்புடைய செய்திகள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்காடு பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தான் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும் . இந்த கள்ளர் வெட்டுத் திருவிழாவிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, புனித மணலை எடுத்துச் செல்வது வழக்கம். இந்த ஆண்டிற்கான கள்ளர் வெட்டுத் திருவிழா கடந்த நவம்பர் 16ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அய்யனார் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. விளம்பரம் இதையும் படிங்க: “உண்மையான மனிதனாக உள்ளே வாங்க“ சாதி, மத அடையாளத்திற்குத் தடா போடும் கிராம மக்கள்… இதனைத் தொடர்ந்து, கள்ளர் வெட்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு நிகழ்வு, கோவில் பின்புறமுள்ள தேரிப்பகுதியில் இன்று (டிச.15) நடந்தது. இதில் பொதுமக்களிடம் திருடி தொல்லை கொடுத்து வரும் கள்ளர்களை தண்டிக்கும் விதமாக, அய்யனார் அருள் வந்து இளநீரை கள்ளராக பாவித்து வெட்டினார். அந்த இளநீர் பட்ட மணலை பக்தர்கள் புனித மணலாக கருதி, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வது வழக்கம். அந்த மணலை விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும், வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என கருதி, இளநீர் பட்ட மணலை பக்தர்கள் எடுத்துச் சென்றனர். விளம்பரம் இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருவிழாவை முன்னிட்டு, கோவில் மற்றும் தேரிப்பகுதியில் தூத்துக்குடி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , thoothukodi First Published : December 16, 2024, 3:22 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
- by Sarkai Info
- December 20, 2024
இறந்த பாம்பை கனவில் காண்பது நல்ல சகுணமா? கெட்ட சகுணமா? சாஸ்திரம் கூறுவதென்ன?
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
Featured News
Latest From This Week
2025 ஆம் ஆண்டு இதுவெல்லாம் நடக்குமாம்.. ஜோதிடம் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!
SPIRITUAL
- by Sarkai Info
- December 18, 2024
Venus Transit: சுக்கிரனின் ராசி மாற்றம்! இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
TAMIL
- by Sarkai Info
- December 18, 2024
Sabarimala | நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி சீட்டு : சபரிமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
SPIRITUAL
- by Sarkai Info
- December 18, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.