SPIRITUAL

Tirupati Vaikunta Ekadashi: திருப்பதி ஏழுமலையானை வைகுண்ட ஏகாதசியில் தரிசிக்கணுமா? - பக்தர்களுக்கு தேவஸ்தானம் சொன்ன குட்நியூஸ்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான ஸ்ரீவானி அறக்கட்டளை டிக்கெட்டுகள், 300 ரூபாய் தரிசன் டிக்கெட்டுகள் இம்மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். அந்த நாட்களில் சாமி கும்பிட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான ஸ்ரீவானி அறக்கட்டளை டிக்கெட்டுகளை இம்மாதம் 23ஆம் தேதி காலை 11:00 மணி முதல் ஆன்லைனில் வெளியிடவும், 300 ரூபாய் டிக்கெட்டுகளை இம்மாதம் 24ஆம் தேதி காலை 11 மணி முதல் ஆன்லைனில் வெளியிடவும் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது . அதேபோல் அடுத்த மாதம் 10 ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஏழுமலையான இலவசமாக வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான இலவச தரிசன டோக்கன்களை வழங்க திருப்பதி மலையில் ஒரு இடத்திலும் திருப்பதியில் எட்டு இடங்களிலும் கவுண்டர்கள் செயல்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதியில் உள்ள எம் ஆர் பள்ளி, ஜீவ கோனை, ராமநாயுடு ஸ்கூல், ராமச்சந்திரா புஷ்கரணி, இந்திரா மைதான், ஸ்ரீனிவாசம், விஷ்ணு நிவாஸம்,பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய எட்டு இடங்களிலும் திருப்பதி மலையில் உள்ள கவுஸ்துபம் விருந்தினர் மாளிகையிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் வழங்கும் சிறப்பு கவுண்டர்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / ஆன்மிகம் / Tirupati Vaikunta Ekadashi: திருப்பதி ஏழுமலையானை வைகுண்ட ஏகாதசியில் தரிசிக்கணுமா? - பக்தர்களுக்கு தேவஸ்தானம் சொன்ன குட்நியூஸ் Tirupati Vaikunta Ekadashi: திருப்பதி ஏழுமலையானை வைகுண்ட ஏகாதசியில் தரிசிக்கணுமா? - பக்தர்களுக்கு தேவஸ்தானம் சொன்ன குட்நியூஸ் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். அந்த நாட்களில் சாமி கும்பிட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான ஸ்ரீவானி அறக்கட்டளை டிக்கெட்டுகள் இம்மாதம் வெளியிடப்படவுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 18, 2024, 3:56 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Aishwarya.s தொடர்புடைய செய்திகள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான ஸ்ரீவானி அறக்கட்டளை டிக்கெட்டுகள், 300 ரூபாய் தரிசன் டிக்கெட்டுகள் இம்மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். அந்த நாட்களில் சாமி கும்பிட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான ஸ்ரீவானி அறக்கட்டளை டிக்கெட்டுகளை இம்மாதம் 23ஆம் தேதி காலை 11:00 மணி முதல் ஆன்லைனில் வெளியிடவும், 300 ரூபாய் டிக்கெட்டுகளை இம்மாதம் 24ஆம் தேதி காலை 11 மணி முதல் ஆன்லைனில் வெளியிடவும் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது . விளம்பரம் அதேபோல் அடுத்த மாதம் 10 ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஏழுமலையான இலவசமாக வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான இலவச தரிசன டோக்கன்களை வழங்க திருப்பதி மலையில் ஒரு இடத்திலும் திருப்பதியில் எட்டு இடங்களிலும் கவுண்டர்கள் செயல்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையும் படிங்க : அடுத்த ஆண்டு திருப்பதி போறீங்களா..? அப்போ இந்த அறிவிப்பை தெரிஞ்சிக்கோங்க! திருப்பதியில் உள்ள எம் ஆர் பள்ளி, ஜீவ கோனை, ராமநாயுடு ஸ்கூல், ராமச்சந்திரா புஷ்கரணி, இந்திரா மைதான், ஸ்ரீனிவாசம், விஷ்ணு நிவாஸம்,பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய எட்டு இடங்களிலும் திருப்பதி மலையில் உள்ள கவுஸ்துபம் விருந்தினர் மாளிகையிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் வழங்கும் சிறப்பு கவுண்டர்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Tirumala Tirupati , Tirupathi , Tirupati Devotees , Tirupati temple First Published : December 18, 2024, 3:56 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.