SPIRITUAL

Sabarimala | நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி சீட்டு : சபரிமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

சபரிமலை யில் பாரம்பரிய வனப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாரம்பரிய வனப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் நடந்தே சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். இந்த கடினமான வனப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்காக, சாமி தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி சீட்டு வழங்கும் பணியை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. அதன்படி, பெருவழி வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வனத்துறை ஒத்துழைப்புடன் சிறப்பு பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வசதி மூலம் பக்தர்கள் பம்பையில் இருந்து சுவாமி ஐயப்பன் சாலை வழியாக நேரடியாக சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்யலாம். மரக்கூட்டம் பகுதியில் இருந்து சரம்குத்தி பாதை வரையிலான கூட்ட நெரிசலை தவிர்த்து சந்திரானந்தன் சாலை வழியாக சன்னிதானத்திலும் நுழையலாம். இந்த சிறப்பு பாஸ் மூலம், நடைபந்தலில் இருந்து தனி வரிசையில் கூட்ட நெரிசலை தவிர்த்து சன்னிதானத்தில் தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தமிழ் செய்திகள் / ஆன்மிகம் / Sabarimala | நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி சீட்டு : சபரிமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு Sabarimala | நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி சீட்டு : சபரிமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு Sabarimala | சபரிமலையில் பாரம்பரிய வனப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Kerala Last Updated : December 18, 2024, 4:30 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Aishwarya.s Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் சபரிமலை யில் பாரம்பரிய வனப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாரம்பரிய வனப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் நடந்தே சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். இந்த கடினமான வனப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்காக, சாமி தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி சீட்டு வழங்கும் பணியை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. அதன்படி, பெருவழி வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வனத்துறை ஒத்துழைப்புடன் சிறப்பு பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வசதி மூலம் பக்தர்கள் பம்பையில் இருந்து சுவாமி ஐயப்பன் சாலை வழியாக நேரடியாக சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்யலாம். விளம்பரம் குளிர்காலத்தில் நீங்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா.? கூடாதா.? மேலும் செய்திகள்… மரக்கூட்டம் பகுதியில் இருந்து சரம்குத்தி பாதை வரையிலான கூட்ட நெரிசலை தவிர்த்து சந்திரானந்தன் சாலை வழியாக சன்னிதானத்திலும் நுழையலாம். இந்த சிறப்பு பாஸ் மூலம், நடைபந்தலில் இருந்து தனி வரிசையில் கூட்ட நெரிசலை தவிர்த்து சன்னிதானத்தில் தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Ayyappan temple in Sabarimala , Latest News , Sabarimala , sabarimala devotees First Published : December 18, 2024, 4:30 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.