SPIRITUAL

Thiruvathirai Thiruvizha: சங்கரநாராயணர் கோவில் திருவாதிரை திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்...

இந்நிலையில் அதிகாலை சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஜன. 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 4ஆம் திருநாள் அன்று 63 நாயன்மார்களுக்கு சுவாமி அம்பாள் திருக்கயிலாயக் காட்சி கொடுக்கும் வைபவமும், அதனைத் தொடர்ந்து 63 நாயன்மார்கள், சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. 5ஆம் திருநாள் அன்று சுவாமி அம்பாளுக்கு ஊடல் உற்சவம் நடைபெறும். 7ஆம் திருநாளான ஜனவரி 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.45 மணிக்கு மேல் 9 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து இரவு முதல் காலத்தில் சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் சிவப்பு சாத்தி ருத்ரன் அம்சமாகவும், இரண்டாம் காலத்தில் வெள்ளை சாத்தி பிரம்மா அம்சத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். Also Read: மேஷம் முதல் மீனம் வரை... இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்.? ஜனவரி 06, 2025 அதனைத் தொடர்ந்து 8ஆம் திருநாள் அன்று சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் மூன்றாம் காலம் காலையில் பச்சை சாத்தி விஷ்ணு அம்சமாக வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றார். 9ஆம் திருநாள் அன்று காலை 8.30 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் கோரதத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய திருவிழாவான ஜனவரி 13ஆம் தேதி திங்கள் கிழமை 10ஆம் திருநாள் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 3 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 5.00 மணிக்கு கோ பூஜையும் 5.15 மணிக்கு ஆருத்ரா தரிசனம் அளிக்கும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து தாண்டவத் தீபாராதனையும் நடைபெறுகிறது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Thiruvathirai Thiruvizha: சங்கரநாராயணர் கோவில் திருவாதிரை திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்... Reported by: Subagomathi Last Updated: January 05, 2025 5:12 PM IST Sankaranarayana Swamy Temple: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை திருநாள் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. Follow us on Google News Link copied! Share this Article WhatsApp facebook Twitter telegram copy link X சங்கரநாராயணர் கோவில் திருவாதிரை திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்... தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருநாள் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு முன்தினம் இரவு அங்கூர் விநாயகர் சன்னதியில் வைத்து சுவாமி அம்பாளுக்கு அனுக்கை அலங்காரம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் அதிகாலை சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஜன. 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 4ஆம் திருநாள் அன்று 63 நாயன்மார்களுக்கு சுவாமி அம்பாள் திருக்கயிலாயக் காட்சி கொடுக்கும் வைபவமும், அதனைத் தொடர்ந்து 63 நாயன்மார்கள், சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. 5ஆம் திருநாள் அன்று சுவாமி அம்பாளுக்கு ஊடல் உற்சவம் நடைபெறும். 7ஆம் திருநாளான ஜனவரி 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.45 மணிக்கு மேல் 9 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து இரவு முதல் காலத்தில் சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் சிவப்பு சாத்தி ருத்ரன் அம்சமாகவும், இரண்டாம் காலத்தில் வெள்ளை சாத்தி பிரம்மா அம்சத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். Also Read: மேஷம் முதல் மீனம் வரை... இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்.? ஜனவரி 06, 2025 அதனைத் தொடர்ந்து 8ஆம் திருநாள் அன்று சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் மூன்றாம் காலம் காலையில் பச்சை சாத்தி விஷ்ணு அம்சமாக வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றார். 9ஆம் திருநாள் அன்று காலை 8.30 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் கோரதத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய திருவிழாவான ஜனவரி 13ஆம் தேதி திங்கள் கிழமை 10ஆம் திருநாள் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 3 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 5.00 மணிக்கு கோ பூஜையும் 5.15 மணிக்கு ஆருத்ரா தரிசனம் அளிக்கும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து தாண்டவத் தீபாராதனையும் நடைபெறுகிறது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க tags : Local News Tenkasi Location : Tenkasi,Tirunelveli,Tamil Nadu First Published : January 05, 2025 5:12 PM IST தமிழ் செய்திகள் / ஆன்மிகம் / Thiruvathirai Thiruvizha: சங்கரநாராயணர் கோவில் திருவாதிரை திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்... View More Next Article None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.