SPIRITUAL

Ayyappan Temple: ஊட்டி ஐயப்பன் கோவில் 70வது ஆண்டு தேர்த் திருவிழா... திரளான பக்தர்கள் பங்கேற்பு...

கார்த்திகை மாதம் தொடங்கி மகரஜோதி வரையிலும் தினம்தோறும் ஐயப்பன் கோவிலில் சிறப்பான தானமும் நடைபெற்று வந்தது. நேற்று காலை ஊட்டி ஐயப்பன் கோவிலில் தொடங்கப்பட்ட தேர் ஸ்டேட் பேங்க் கார்டன் சாலை மற்றும் ஊட்டி நகரப் பகுதிகளில் முக்கிய சாலைகள் வழியாக வலம் வந்தது. செண்டை மேளத் தாளங்கள் முழங்க இசையுடன் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை உடன்படிக்கை இழுத்து வந்தனர். தேர் திருவிழாவினை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா துவக்கி வைத்தார். மேலும், ஏடிசி அருகே அமைந்துள்ள ராகவேந்திரர் திருக்கோவிலில் மதியம் 12 மணி முதல் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இதையும் படிங்க: Christmas: ஜீப்ல வந்து வாழ்த்திய கிறிஸ்துமஸ் தாத்தா... மதநல்லிணக்கத்தை பிரதிபலித்த இளைஞர்களின் செயல்... இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தைச் சிறப்பித்தனர். ஸ்ரீவாசன் துளசி மணிகண்டன் சேவா சங்கம் அன்னதானம் வழங்கினர். சுமார் 5,000 நபர்களுக்கு அன்னதானம் செய்து சிறப்பான முறையில் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். முக்கிய சாலைகள் வழியாக உலா வந்து ஐயப்பன் காட்சி அளித்ததைப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Ayyappan Temple: ஊட்டி ஐயப்பன் கோவில் 70வது ஆண்டு தேர்த் திருவிழா... திரளான பக்தர்கள் பங்கேற்பு... Reported by: Raghul Chandran Last Updated: December 22, 2024 1:48 PM IST Ayyappan Temple: ஊட்டி ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற 70வது ஆண்டு தேர்த் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். Follow us on Google News Link copied! Share this Article WhatsApp facebook Twitter telegram copy link X ஊட்டி ஐயப்பன் கோவில் 70வது ஆண்டு தேர்த் திருவிழா... திரளான பக்தர்கள் பங்கேற்பு... நீலகிரி மாவட்டம் ஊட்டி ஐயப்பன் கோவிலில் 70ஆவது ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் ஏராளம். ஐயப்பனுக்கு உகந்த நாளாகச் சனிக்கிழமை உள்ளது. கார்த்திகை மாதம் தொடங்கி மகரஜோதி வரையிலும் தினம்தோறும் ஐயப்பன் கோவிலில் சிறப்பான தானமும் நடைபெற்று வந்தது. நேற்று காலை ஊட்டி ஐயப்பன் கோவிலில் தொடங்கப்பட்ட தேர் ஸ்டேட் பேங்க் கார்டன் சாலை மற்றும் ஊட்டி நகரப் பகுதிகளில் முக்கிய சாலைகள் வழியாக வலம் வந்தது. செண்டை மேளத் தாளங்கள் முழங்க இசையுடன் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை உடன்படிக்கை இழுத்து வந்தனர். தேர் திருவிழாவினை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா துவக்கி வைத்தார். மேலும், ஏடிசி அருகே அமைந்துள்ள ராகவேந்திரர் திருக்கோவிலில் மதியம் 12 மணி முதல் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இதையும் படிங்க: Christmas: ஜீப்ல வந்து வாழ்த்திய கிறிஸ்துமஸ் தாத்தா... மதநல்லிணக்கத்தை பிரதிபலித்த இளைஞர்களின் செயல்... இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தைச் சிறப்பித்தனர். ஸ்ரீவாசன் துளசி மணிகண்டன் சேவா சங்கம் அன்னதானம் வழங்கினர். சுமார் 5,000 நபர்களுக்கு அன்னதானம் செய்து சிறப்பான முறையில் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். முக்கிய சாலைகள் வழியாக உலா வந்து ஐயப்பன் காட்சி அளித்ததைப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க tags : Ayyappa Temple Local News Nilgiris Ooty Location : The Nilgiris,Tamil Nadu First Published : December 22, 2024 1:48 PM IST தமிழ் செய்திகள் / ஆன்மிகம் / Ayyappan Temple: ஊட்டி ஐயப்பன் கோவில் 70வது ஆண்டு தேர்த் திருவிழா... திரளான பக்தர்கள் பங்கேற்பு... View More Next Article None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.