தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குற்றாலநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கோவிலில் சுவாமி சன்னதி முன் உள்ள கொடிமரத்திற்கு நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் திருக்கொடி ஏற்றப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், ஆராதனையும் மற்றும் வீதி உலாவும் நடைபெறுகிறது. Also Read: மேஷம் முதல் மீனம் வரை... இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்.? ஜனவரி 06, 2025 விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். kutralanathar temple: குற்றாலநாதர் கோவில் திருவாதிரை திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலத் துவக்கம்... Reported by: Subagomathi Last Updated: January 05, 2025 7:40 PM IST kutralanathar temple: குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. Follow us on Google News Link copied! Share this Article WhatsApp facebook Twitter telegram copy link X குற்றாலநாதர் கோவில் திருவாதிரை திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலத் துவக்கம்... குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குற்றாலநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கோவிலில் சுவாமி சன்னதி முன் உள்ள கொடிமரத்திற்கு நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் திருக்கொடி ஏற்றப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், ஆராதனையும் மற்றும் வீதி உலாவும் நடைபெறுகிறது. Also Read: மேஷம் முதல் மீனம் வரை... இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்.? ஜனவரி 06, 2025 விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். tags : Local News Tenkasi Location : Tenkasi,Tirunelveli,Tamil Nadu First Published : January 05, 2025 7:38 PM IST தமிழ் செய்திகள் / ஆன்மிகம் / kutralanathar temple: குற்றாலநாதர் கோவில் திருவாதிரை திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலத் துவக்கம்... View More Next Article None
Popular Tags:
Share This Post:
kutralanathar temple: குற்றாலநாதர் கோவில் திருவாதிரை திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலத் துவக்கம்...
January 5, 2025What’s New
Spotlight
Today’s Hot
பிறர் மீது நம்பிக்கை வைக்காத 5 ராசிக்காரர்கள்! இதில் நீங்களும் இதில் ஒருவரா?
- By Sarkai Info
- December 23, 2024
மனைவியை ராணி பாேல் பார்த்துக்கொள்ளும் 5 ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?
- By Sarkai Info
- December 21, 2024
Featured News
நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
- By Sarkai Info
- December 20, 2024
Latest From This Week
மார்கழி மாத வெள்ளிக்கிழமையில் சொல்ல வேண்டிய ’காமாட்சி அம்மன் மந்திரம்’.. வழிபாட்டு முறைகள்.!
SPIRITUAL
- by Sarkai Info
- December 20, 2024
வீட்டில் சாமி கும்பிடும்போது இந்த 3 விஷயங்களை கடைபிடியுங்கள்... முழு பலனை பெறும் வழிபாடு..!
SPIRITUAL
- by Sarkai Info
- December 20, 2024
தேனி வழியாக சபரிமலை செல்லும் பக்கதர்கள் கவனத்திற்கு... புதிய ரூட் இதுதான்... காவல்துறை முக்கிய அறிவிப்பு
SPIRITUAL
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.