SPIRITUAL

பெரிய கோவில் நவராத்திரி ஸ்பெஷல்... மீனாட்சி அலங்காரத்தில் அருள் பாலித்த பெரியநாயகி அம்மன்...

பெரிய கோவில் நவராத்திரி திருவிழா தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை துணிச்சலாக எதிர்த்து நின்று அவனை வீழ்த்திய துர்கா தேவியின் சக்தியை வழிபட்டு கொண்டாடும் நாட்கள்தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களில், ஒவ்வொரு நாளும் துர்காதேவியை ஒவ்வொரு அவதாரமாக வழிபடுவோம். தீய சக்தியை வென்ற நல்ல சக்தியின் கதைதான் நவராத்திரி அம்மன் வழிபாட்டைக் குறிக்கிறது. இவ்விழாவானது கோவில் மற்றும் வீடுகளில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா மிக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 3ந் தேதி சிறப்பாக தொடங்கியது, இந்த நிலையில் இரண்டாம் நாளாக ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. விழாவையொட்டி கோயில் சுற்று பிரகாரத்தில் சிவன், விநாயகர், ராஜா ராணி உள்ளிட்ட ஏராளமான கொழு சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதையும் வாசிக்க: இதய ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமா… இந்த 5 டிப்ஸ பாலோ பண்ணுங்க… மேலும், நந்தி மண்டபத்தில் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில், பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்தும் சுவாமியை தரிசனமும் செய்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ஆன்மிகம் / கோவில்கள் / பெரிய கோவில் நவராத்திரி ஸ்பெஷல்... மீனாட்சி அலங்காரத்தில் அருள் பாலித்த பெரியநாயகி அம்மன்... பெரிய கோவில் நவராத்திரி ஸ்பெஷல்... மீனாட்சி அலங்காரத்தில் அருள் பாலித்த பெரியநாயகி அம்மன்... பெரிய கோவில் நவராத்திரி திருவிழா Navratri Special 2024| விழாவையொட்டி கோயில் சுற்று பிரகாரத்தில் சிவன், விநாயகர், ராஜா ராணி உள்ளிட்ட ஏராளமான கொழு சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படிக்கவும் … 1-MIN READ Tamil Thanjavur,Tamil Nadu Last Updated : October 5, 2024, 10:31 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Anandh R தொடர்புடைய செய்திகள் தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை துணிச்சலாக எதிர்த்து நின்று அவனை வீழ்த்திய துர்கா தேவியின் சக்தியை வழிபட்டு கொண்டாடும் நாட்கள்தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களில், ஒவ்வொரு நாளும் துர்காதேவியை ஒவ்வொரு அவதாரமாக வழிபடுவோம். தீய சக்தியை வென்ற நல்ல சக்தியின் கதைதான் நவராத்திரி அம்மன் வழிபாட்டைக் குறிக்கிறது. இவ்விழாவானது கோவில் மற்றும் வீடுகளில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். விளம்பரம் அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா மிக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 3ந் தேதி சிறப்பாக தொடங்கியது, இந்த நிலையில் இரண்டாம் நாளாக ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. விழாவையொட்டி கோயில் சுற்று பிரகாரத்தில் சிவன், விநாயகர், ராஜா ராணி உள்ளிட்ட ஏராளமான கொழு சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதையும் வாசிக்க: இதய ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமா… இந்த 5 டிப்ஸ பாலோ பண்ணுங்க… விளம்பரம் மேலும், நந்தி மண்டபத்தில் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில், பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்தும் சுவாமியை தரிசனமும் செய்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Navarathri First Published : October 5, 2024, 10:29 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.