நவராத்திரி ஸ்பெஷல்: மகாலக்ஷ்மி அம்மன் அலங்காரத்தில் காட்சி தேனியில் பழமை வாய்ந்தஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாளில் மகாலக்ஷ்மி அம்மன் அலங்காரத்தில் காட்சி தந்த அம்மனை ஏராளமான பொதுமக்கள் தரிசித்துச் சென்றனர். தேனி அருகே பங்களாமேடு பகுதியில் பழமைவாய்ந்த ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாளை முன்னிட்டு மகாலக்ஷ்மி அம்மன் அலங்காரத்தில் உற்சவர் சிறப்பாக காட்சி தந்தார். கோயில் வளாகத்தில் பெருமாள், சிவன், பார்வதி, விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட அனைத்து கடவுளையும் கொழு வைத்து காட்சிபடுத்தினர். பின்னர் உற்சவர் அம்மனுக்கு வண்ண பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிவித்து மலர் மலைகளால் மகாலக்ஷ்மி அம்மன் அலங்காரத்தில் காட்சி தந்தார். சிறப்பாக காட்சி தந்த உற்சவர் அம்மனுக்கு பல வித பூஜைகள் செய்யப்பட்டு மாக தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாளில் மகாலக்ஷ்மி அம்மன் அலங்காரத்தில் காட்சி தந்த அம்மனை தரிசித்துச் சென்றனர். தொடர்ந்து இனி வரக்கூடிய நாட்களில் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தர உள்ளார். தமிழ் செய்திகள் / ஆன்மிகம் / கோவில்கள் / நவராத்திரி ஸ்பெஷல்... வண்ண பட்டுடுத்தி மகாலட்சுமி அலங்காரத்தில் காட்சி... நவராத்திரி ஸ்பெஷல்... வண்ண பட்டுடுத்தி மகாலட்சுமி அலங்காரத்தில் காட்சி... நவராத்திரி ஸ்பெஷல்: மகாலக்ஷ்மி அம்மன் அலங்காரத்தில் காட்சி Navratri festival| நவராத்திரி விழாவை முன்னிட்டு மகாலக்ஷ்மி அம்மன் அலங்காரத்தில் காட்சி தந்த அம்மன். படிக்கவும் … 1-MIN READ Tamil Theni,Tamil Nadu Last Updated : October 6, 2024, 4:05 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : SUDHARSAN A தொடர்புடைய செய்திகள் தேனியில் பழமை வாய்ந்தஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாளில் மகாலக்ஷ்மி அம்மன் அலங்காரத்தில் காட்சி தந்த அம்மனை ஏராளமான பொதுமக்கள் தரிசித்துச் சென்றனர். தேனி அருகே பங்களாமேடு பகுதியில் பழமைவாய்ந்த ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாளை முன்னிட்டு மகாலக்ஷ்மி அம்மன் அலங்காரத்தில் உற்சவர் சிறப்பாக காட்சி தந்தார். கோயில் வளாகத்தில் பெருமாள், சிவன், பார்வதி, விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட அனைத்து கடவுளையும் கொழு வைத்து காட்சிபடுத்தினர். பின்னர் உற்சவர் அம்மனுக்கு வண்ண பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிவித்து மலர் மலைகளால் மகாலக்ஷ்மி அம்மன் அலங்காரத்தில் காட்சி தந்தார். விளம்பரம் சிறப்பாக காட்சி தந்த உற்சவர் அம்மனுக்கு பல வித பூஜைகள் செய்யப்பட்டு மாக தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாளில் மகாலக்ஷ்மி அம்மன் அலங்காரத்தில் காட்சி தந்த அம்மனை தரிசித்துச் சென்றனர். தொடர்ந்து இனி வரக்கூடிய நாட்களில் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தர உள்ளார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Navarathri First Published : October 6, 2024, 4:05 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
- by Sarkai Info
- December 20, 2024
இறந்த பாம்பை கனவில் காண்பது நல்ல சகுணமா? கெட்ட சகுணமா? சாஸ்திரம் கூறுவதென்ன?
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
Featured News
Latest From This Week
2025 ஆம் ஆண்டு இதுவெல்லாம் நடக்குமாம்.. ஜோதிடம் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!
SPIRITUAL
- by Sarkai Info
- December 18, 2024
Venus Transit: சுக்கிரனின் ராசி மாற்றம்! இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
TAMIL
- by Sarkai Info
- December 18, 2024
Sabarimala | நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி சீட்டு : சபரிமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
SPIRITUAL
- by Sarkai Info
- December 18, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.