வெப்ப அலை வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெப்ப அலை பாதிப்பில் இருந்து காக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கத்திரி வெயில் காலத்தில் , வாகன ஓட்டிகளுக்கு நிழல் தர, சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது. கடும் வெப்பத்தால் மயங்கி விழுந்து சில நேரங்களில் மரணங்களும் ஏற்படுகின்றன. இந்த நிலையில் வெப்ப அலை பாதிப்பை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு, மாநில பேரிடர் நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகளுக்கும், ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கவும் பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை தாக்கத்தின்போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு! வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு! வெப்ப அலை வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு, மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai [Madras],Chennai,Tamil Nadu Last Updated : October 28, 2024, 10:33 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P தொடர்புடைய செய்திகள் வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெப்ப அலை பாதிப்பில் இருந்து காக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கத்திரி வெயில் காலத்தில் , வாகன ஓட்டிகளுக்கு நிழல் தர, சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது. கடும் வெப்பத்தால் மயங்கி விழுந்து சில நேரங்களில் மரணங்களும் ஏற்படுகின்றன. விளம்பரம் இந்த நிலையில் வெப்ப அலை பாதிப்பை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு, மாநில பேரிடர் நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: கவரைப்பேட்டை ரயில் விபத்து… 200 பேரிடம் ரயில்வே காவல்துறையினர் விசாரணை! வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகளுக்கும், ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கவும் பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை தாக்கத்தின்போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Tamilnadu First Published : October 28, 2024, 10:33 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
விநாயகர் சிலையில் தும்பிக்கை எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் தெரியுமா?
- by Sarkai Info
- October 29, 2024
விளையாட்டு வீரர்கள் பபுள் கம் மெல்வது ஏன்? இப்படி ஒரு காரணம் இருக்கிறதா?
- by Sarkai Info
- October 29, 2024
What’s New
Spotlight
Today’s Hot
கேரள முதல்வர் சென்ற கார் திடீர் விபத்து - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி
- By Sarkai Info
- October 29, 2024
Featured News
தவெக கொடிக்குள் இத்தனை அர்த்தங்களா..? விளக்கமாய் சொன்ன விஜய்!
- By Sarkai Info
- October 28, 2024
Latest From This Week
புதுச்சேரி பாஜக தலைவருடன் ஆனந்த் நெருக்கம்? - புயலை கிளப்பிய சபாநாயகர் அப்பாவு!
NEWS
- by Sarkai Info
- October 28, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.