NEWS

தேசிய கீதம் ஒலிக்கும்போது தொழிலாளியல் செயல்... சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ

ஒரு பள்ளியின் சுவரை ஓவியம் தீட்டிக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர், தேசிய கீதம் ஒலிக்கும்போது வேலை நிறுத்தி, மரியாதை செலுத்திய காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பது ஒரு மரபாக உள்ளது. அப்படி பள்ளியில் தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது சுவரை ஓவியம் தீட்டிக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தனது பணியை அப்படியே நிறுத்தி மரியாதை செலுத்தியுள்ளார். அதே நேரத்தில், அந்தப் பள்ளியின் மாணவர்கள் தங்கள் வேலையைத் தொடர்ந்தது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்தக் காட்சியைப் பார்த்த பலரும், மாணவர்களுக்குக் கல்வி கற்றுத் தருவது மட்டும் போதாது, குடிமை கடமைகளையும் கற்பிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு தொழிலாளி கூட தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும்போது, கல்வி பெற்ற மாணவர்கள் அப்படிச் செய்யாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையும் படிக்க: இன்ஸ்டாகிராம் ரீலுக்காக கடத்தல் நாடகம்.. இளைஞர்களின் விபரீத முயற்சி - போலீஸ் அதிரடி! தேசிய கீதம் ஒலிக்கும்போது நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றாலும், அது ஒரு அடிப்படையான மரியாதை. கடந்த காலங்களில், சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிக்கும்போது நிற்காதவர்களைத் தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள திப்பார்த்தி நகரத்தில், தினமும் காலை 8:30 மணிக்கு தேசிய கீதம் ஒலிக்கும்போது அனைவரும் நின்று மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளது. 2022 ஜனவரி 27 முதல் இந்த நடைமுறை தொடங்கி இன்று வரை தொடர்கிறது. தமிழ் செய்திகள் / ட்ரெண்டிங் / தேசிய கீதம் ஒலிக்கும்போது தொழிலாளியல் செயல்... சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ தேசிய கீதம் ஒலிக்கும்போது தொழிலாளியல் செயல்... சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ தேசிய கீதம் ஒலிக்கும்போது நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றாலும், அது ஒரு அடிப்படையான மரியாதை. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 29, 2024, 12:41 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் ஒரு பள்ளியின் சுவரை ஓவியம் தீட்டிக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர், தேசிய கீதம் ஒலிக்கும்போது வேலை நிறுத்தி, மரியாதை செலுத்திய காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பது ஒரு மரபாக உள்ளது. அப்படி பள்ளியில் தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது சுவரை ஓவியம் தீட்டிக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தனது பணியை அப்படியே நிறுத்தி மரியாதை செலுத்தியுள்ளார். அதே நேரத்தில், அந்தப் பள்ளியின் மாணவர்கள் தங்கள் வேலையைத் தொடர்ந்தது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. விளம்பரம் இந்தக் காட்சியைப் பார்த்த பலரும், மாணவர்களுக்குக் கல்வி கற்றுத் தருவது மட்டும் போதாது, குடிமை கடமைகளையும் கற்பிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு தொழிலாளி கூட தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும்போது, கல்வி பெற்ற மாணவர்கள் அப்படிச் செய்யாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையும் படிக்க: இன்ஸ்டாகிராம் ரீலுக்காக கடத்தல் நாடகம்.. இளைஞர்களின் விபரீத முயற்சி - போலீஸ் அதிரடி! தேசிய கீதம் ஒலிக்கும்போது நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றாலும், அது ஒரு அடிப்படையான மரியாதை. கடந்த காலங்களில், சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிக்கும்போது நிற்காதவர்களைத் தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பரம் சிறந்த உறக்கத்திற்காக தூங்கும் முன் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்.! மேலும் செய்திகள்… தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள திப்பார்த்தி நகரத்தில், தினமும் காலை 8:30 மணிக்கு தேசிய கீதம் ஒலிக்கும்போது அனைவரும் நின்று மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளது. 2022 ஜனவரி 27 முதல் இந்த நடைமுறை தொடங்கி இன்று வரை தொடர்கிறது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , N18 , Viral News First Published : October 29, 2024, 10:14 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.