திருமாவளவன் தவெக தலைவர் விஜய், நேற்று தனது முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்தார். இதில் பேசிய அவர், பாசிசம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்டவை குறித்து பேசினார். இவை இரண்டையும் கடுமையாக விமர்சித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாஜக எதிர்ப்பில் உடன்பாடு இல்லையா என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வினவியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசிசம் குறித்து விஜய் கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவங்க பாசிசம்னா நீங்க பாயாசமா? என ஆவேசமாக விஜய் கேள்வி எழுப்பிய நிலையில், பாசிச எதிர்ப்பாளர்களை விஜய் நையாண்டி செய்கிறார் என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். விஜய் , பாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? அல்லது எதிர்ப்பவர்களும் பாசிஸ்டுகள் தான் என்கிறாரா என்றும் திருமாவளவன் வினவியுள்ளார். தமிழ்நாடு அல்லது இந்தியாவைப் பொருத்தவரையில் பாசிச எதிர்ப்பு என்பது பாஜக - சங் பரிவார் எதிர்ப்பு தான் என்றும், இங்கே பாசிச எதிர்ப்பு என்பது தேவையற்றது என்று விஜய் கருதுகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதையும் படியுங்கள் : Exclusive: “தவெக ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஒரு நல்ல வாய்ப்பு” - விசிக வன்னி அரசு வரவேற்பு! திமுக எதிர்ப்பும் , திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துதலுமே விஜயின் அதிதீவிர விழைவாகவும் வரலாற்று முன்மொழிவாகவும் உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளதாகவும், அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டாரோ எனத் தோன்றுகிறது என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்தத்தில், பல லட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல தமிழக வெற்றிக் கழக மாநாடு நடந்தேறியுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / “பாசிச எதிர்ப்பாளர்களை விஜய் நையாண்டி செய்கிறார்” - கொந்தளித்த திருமாவளவன்! “பாசிச எதிர்ப்பாளர்களை விஜய் நையாண்டி செய்கிறார்” - கொந்தளித்த திருமாவளவன்! திருமாவளவன் விஜய் , பாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? அல்லது எதிர்ப்பவர்களும் பாசிஸ்டுகள் தான் என்கிறாரா என்றும் திருமாவளவன் வினவியுள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 28, 2024, 9:44 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் தவெக தலைவர் விஜய், நேற்று தனது முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்தார். இதில் பேசிய அவர், பாசிசம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்டவை குறித்து பேசினார். இவை இரண்டையும் கடுமையாக விமர்சித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாஜக எதிர்ப்பில் உடன்பாடு இல்லையா என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வினவியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசிசம் குறித்து விஜய் கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். விளம்பரம் அவங்க பாசிசம்னா நீங்க பாயாசமா? என ஆவேசமாக விஜய் கேள்வி எழுப்பிய நிலையில், பாசிச எதிர்ப்பாளர்களை விஜய் நையாண்டி செய்கிறார் என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். விஜய் , பாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? அல்லது எதிர்ப்பவர்களும் பாசிஸ்டுகள் தான் என்கிறாரா என்றும் திருமாவளவன் வினவியுள்ளார். தமிழ்நாடு அல்லது இந்தியாவைப் பொருத்தவரையில் பாசிச எதிர்ப்பு என்பது பாஜக - சங் பரிவார் எதிர்ப்பு தான் என்றும், இங்கே பாசிச எதிர்ப்பு என்பது தேவையற்றது என்று விஜய் கருதுகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதையும் படியுங்கள் : Exclusive: “தவெக ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஒரு நல்ல வாய்ப்பு” - விசிக வன்னி அரசு வரவேற்பு! விளம்பரம் திமுக எதிர்ப்பும் , திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துதலுமே விஜயின் அதிதீவிர விழைவாகவும் வரலாற்று முன்மொழிவாகவும் உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளதாகவும், அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டாரோ எனத் தோன்றுகிறது என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்தத்தில், பல லட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல தமிழக வெற்றிக் கழக மாநாடு நடந்தேறியுள்ளதாக தெரிவித்துள்ளார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Thol Thirumaavalavan , TVK Leader Vijay , TVK Party , VCK First Published : October 28, 2024, 9:44 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
விநாயகர் சிலையில் தும்பிக்கை எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் தெரியுமா?
- by Sarkai Info
- October 29, 2024
விளையாட்டு வீரர்கள் பபுள் கம் மெல்வது ஏன்? இப்படி ஒரு காரணம் இருக்கிறதா?
- by Sarkai Info
- October 29, 2024
What’s New
Spotlight
Today’s Hot
கேரள முதல்வர் சென்ற கார் திடீர் விபத்து - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி
- By Sarkai Info
- October 29, 2024
Featured News
தவெக கொடிக்குள் இத்தனை அர்த்தங்களா..? விளக்கமாய் சொன்ன விஜய்!
- By Sarkai Info
- October 28, 2024
Latest From This Week
புதுச்சேரி பாஜக தலைவருடன் ஆனந்த் நெருக்கம்? - புயலை கிளப்பிய சபாநாயகர் அப்பாவு!
NEWS
- by Sarkai Info
- October 28, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.