மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் அமரன். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 31 தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. அமரன் படத்தின் ஆடியோ லான்ச் கோலாகலமாக நடைபெற்றது. படத்தின் டீசர், ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது என்றே கூறலாம். சமூக வலைதள பக்கங்களில் அமரன் படம் தொடர்பான வீடியோ மற்றும் படக்குழுவின் ப்ரோமோஷன்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அமரன் படம் தயாரான விதம் குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் படத்தில் கதாப்பாத்திரங்கள் தேர்வு செய்த விதம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும், நடித்த அனுபவங்கள் குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி பேசியுள்ளனர். Evolution of Amaran Episode 5 ➡️ #Amaran #AmaranOctober31 #AmaranDiwali #MajorMukundVaradarajan #Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy A Film By @Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP … pic.twitter.com/CAsf07Xxfx நடிகர்கள் மட்டுமின்றி, வீர மரணமடைந்த மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்காவும் படம் உருவான விதம் குறித்து பேசியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / 'அமரன்' படம் எப்படி தயாரானது தெரியுமா..? படக்குழு வெளியிட்ட மேக்கிங்க வீடியோ! 'அமரன்' படம் எப்படி தயாரானது தெரியுமா..? படக்குழு வெளியிட்ட மேக்கிங்க வீடியோ! சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகவுள்ள அமரன் படம் படம் தயாரான விதம் குறித்த வீடியோ ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 28, 2024, 8:38 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vandhana தொடர்புடைய செய்திகள் மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் அமரன். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 31 தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. அமரன் படத்தின் ஆடியோ லான்ச் கோலாகலமாக நடைபெற்றது. படத்தின் டீசர், ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது என்றே கூறலாம். விளம்பரம் சமூக வலைதள பக்கங்களில் அமரன் படம் தொடர்பான வீடியோ மற்றும் படக்குழுவின் ப்ரோமோஷன்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அமரன் படம் தயாரான விதம் குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் படத்தில் கதாப்பாத்திரங்கள் தேர்வு செய்த விதம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும், நடித்த அனுபவங்கள் குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி பேசியுள்ளனர். Evolution of Amaran Episode 5 ➡️ #Amaran #AmaranOctober31 #AmaranDiwali #MajorMukundVaradarajan #Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy A Film By @Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP … pic.twitter.com/CAsf07Xxfx — Raaj Kamal Films International (@RKFI) October 28, 2024 விளம்பரம் நடிகர்கள் மட்டுமின்றி, வீர மரணமடைந்த மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்காவும் படம் உருவான விதம் குறித்து பேசியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: actress sai pallavi , amaran , Entertainment , Kollywood movies , Latest News , Sivakarthikeyan First Published : October 28, 2024, 8:38 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
விநாயகர் சிலையில் தும்பிக்கை எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் தெரியுமா?
- by Sarkai Info
- October 29, 2024
விளையாட்டு வீரர்கள் பபுள் கம் மெல்வது ஏன்? இப்படி ஒரு காரணம் இருக்கிறதா?
- by Sarkai Info
- October 29, 2024
What’s New
Spotlight
Today’s Hot
கேரள முதல்வர் சென்ற கார் திடீர் விபத்து - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி
- By Sarkai Info
- October 29, 2024
Featured News
தவெக கொடிக்குள் இத்தனை அர்த்தங்களா..? விளக்கமாய் சொன்ன விஜய்!
- By Sarkai Info
- October 28, 2024
Latest From This Week
புதுச்சேரி பாஜக தலைவருடன் ஆனந்த் நெருக்கம்? - புயலை கிளப்பிய சபாநாயகர் அப்பாவு!
NEWS
- by Sarkai Info
- October 28, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.