சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை கடற்கரை - எழும்பூர் வரை 4 ஆவது ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இப்பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை மட்டும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து நேரடியாக வேளச்சேரிக்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில், ரயில்வே பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடற்கரை- வேளச்சேரி இடையே வழக்கமான ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. அதிகாலை 4.53 மணிக்கு கடற்கரையில் இருந்து முதல் ரயில் வேளச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றது. 14 மாதங்களுக்குப் பிறகு கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தொடங்கியதால் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / 14 மாதங்களுக்கு பிறகு... சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கியது! 14 மாதங்களுக்கு பிறகு... சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கியது! ரயில்வே பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடற்கரை- வேளச்சேரி இடையே வழக்கமான ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : October 29, 2024, 10:16 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Malaiarasu M தொடர்புடைய செய்திகள் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை கடற்கரை - எழும்பூர் வரை 4 ஆவது ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இப்பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை மட்டும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து நேரடியாக வேளச்சேரிக்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். விளம்பரம் இந்நிலையில், ரயில்வே பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடற்கரை- வேளச்சேரி இடையே வழக்கமான ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. அதிகாலை 4.53 மணிக்கு கடற்கரையில் இருந்து முதல் ரயில் வேளச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றது. 14 மாதங்களுக்குப் பிறகு கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தொடங்கியதால் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai , Chennai local Train , Latest News , Railway , velacherry First Published : October 29, 2024, 10:12 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
விநாயகர் சிலையில் தும்பிக்கை எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் தெரியுமா?
- by Sarkai Info
- October 29, 2024
விளையாட்டு வீரர்கள் பபுள் கம் மெல்வது ஏன்? இப்படி ஒரு காரணம் இருக்கிறதா?
- by Sarkai Info
- October 29, 2024
What’s New
Spotlight
Today’s Hot
கேரள முதல்வர் சென்ற கார் திடீர் விபத்து - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி
- By Sarkai Info
- October 29, 2024
Featured News
தவெக கொடிக்குள் இத்தனை அர்த்தங்களா..? விளக்கமாய் சொன்ன விஜய்!
- By Sarkai Info
- October 28, 2024
Latest From This Week
புதுச்சேரி பாஜக தலைவருடன் ஆனந்த் நெருக்கம்? - புயலை கிளப்பிய சபாநாயகர் அப்பாவு!
NEWS
- by Sarkai Info
- October 28, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.