TAMIL-NADU

தமிழ்நாட்டில் தயாராகப்போகும் ஐபேட்கள்... ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு!

ஃபாக்ஸ்கான் ஐபோன்களைத் தொடர்ந்து ஐபேட்களை தமிழ்நாட்டில் தயாரிக்க ஃபாக்ஸ்கான் (FOXCONN) நிறுவனம் முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஐபோன்களை தொடர்ந்து, ஐபேட்களை தயாரிக்கவும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசுடன், ஏற்கனவே ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 2 ஆண்டு காலத்தில் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளையும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதே வேளையில், மேக் மடிக்கணினிகளை உற்பத்தி செய்யும் திட்டமில்லை என்றும் ஃபாக்ஸ்கான் தெரிவித்துள்ளது. ஐபேட்களை தயாரிக்கும் முடிவால், வேலைவாய்ப்பும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / தமிழ்நாட்டில் தயாராகப்போகும் ஐபேட்கள்... ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு! தமிழ்நாட்டில் தயாராகப்போகும் ஐபேட்கள்... ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு! ஃபாக்ஸ்கான் 2 ஆண்டு காலத்தில் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Sriperumbudur,Kanchipuram,Tamil Nadu Last Updated : July 26, 2024, 9:46 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் ஐபோன்களைத் தொடர்ந்து ஐபேட்களை தமிழ்நாட்டில் தயாரிக்க ஃபாக்ஸ்கான் (FOXCONN) நிறுவனம் முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஐபோன்களை தொடர்ந்து, ஐபேட்களை தயாரிக்கவும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசுடன், ஏற்கனவே ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 2 ஆண்டு காலத்தில் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளையும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதே வேளையில், மேக் மடிக்கணினிகளை உற்பத்தி செய்யும் திட்டமில்லை என்றும் ஃபாக்ஸ்கான் தெரிவித்துள்ளது. விளம்பரம் இதையும் படிங்க: பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ திட்டம்… அறிக்கைக்கான ஒப்பந்தம் கையெழுத்து! ஐபேட்களை தயாரிக்கும் முடிவால், வேலைவாய்ப்பும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Foxconn First Published : July 26, 2024, 9:46 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.