TREND

1500 கோடி வியூசை கடந்த பாடல்.. 2024-ல் யூடியூபில் அதிகமுறை பார்க்கப்பட்ட வீடியோ இதுதான்…

நடப்பு ஆண்டில் யூடியூப் தளத்தில் அதிக முறை பார்க்கப்பட்ட டாப் 10 வீடியோக்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. youtube தளம் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தளத்தில் யார் வேண்டுமானாலும் இலவசமாக வீடியோக்களை பதிவிடலாம். சேனல்களையும் ஆரம்பிக்கலாம். தொடக்கத்தில் இந்த தளம் அதிக பிரபலம் அடையாத நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. youtube இல் கணக்கு இல்லாத ஸ்மார்ட் போன் யூஸர்களை இல்லை என்று சொல்லும் அளவுக்கு யூடியூபில் லட்சக்கணக்கான சேனல்கள் வந்துள்ளன. காலத்துக்கு ஏற்ற வகையில் யூடியூபும் தன்னை அப்டேட் செய்து வருகிறது. youtube இல் தற்போது ஷார்ட்ஸ் எனப்படும் சிறிய வீடியோக்கள், லைவ் ஸ்ட்ரீமிங், ட்ரெண்டிங், youtube மியூசிக் என ஏராளமான புதிய தளங்கள், வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. googleக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய சர்ச் எஞ்சினாக இந்த தளம் மாறி உள்ளது. எந்த தலைப்பிலும் youtube தளத்தில் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் நடப்பு ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதில் 1500 கோடி வியூஸை மொத்தமாக கடந்துள்ள குழந்தைகள் பாடலான ‘பேபி ஷார்க் டான்ஸ்’ என்பதுதான் அதிக முறை நடப்பு ஆண்டில் பார்க்கப்பட்ட வீடியோவாக உள்ளது. இதேபோன்று ஜானி ஜானி எஸ் பாப்பா பாடலும் அதிகமுறை பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த லிஸ்டில் பிரபல ஆங்கில பாடகர் எட் ஷீரனின் ‘ஷேப் ஆஃப் யூ’ என்ற பாடலும் இடம் பிடித்துள்ளது. உலக அளவில் குழந்தைகளுக்கான கன்டென்டுகள் எப்போதும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது. தமிழ் செய்திகள் / ட்ரெண்டிங் / 1500 கோடி வியூசை கடந்த பாடல்.. 2024-ல் யூடியூபில் அதிகமுறை பார்க்கப்பட்ட வீடியோ இதுதான்… 1500 கோடி வியூசை கடந்த பாடல்.. 2024-ல் யூடியூபில் அதிகமுறை பார்க்கப்பட்ட வீடியோ இதுதான்… googleக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய சர்ச் எஞ்சினாக இந்த தளம் மாறி உள்ளது. எந்த தலைப்பிலும் youtube தளத்தில் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் நடப்பு ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 19, 2024, 4:31 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் நடப்பு ஆண்டில் யூடியூப் தளத்தில் அதிக முறை பார்க்கப்பட்ட டாப் 10 வீடியோக்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. youtube தளம் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தளத்தில் யார் வேண்டுமானாலும் இலவசமாக வீடியோக்களை பதிவிடலாம். சேனல்களையும் ஆரம்பிக்கலாம். தொடக்கத்தில் இந்த தளம் அதிக பிரபலம் அடையாத நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. youtube இல் கணக்கு இல்லாத ஸ்மார்ட் போன் யூஸர்களை இல்லை என்று சொல்லும் அளவுக்கு யூடியூபில் லட்சக்கணக்கான சேனல்கள் வந்துள்ளன. காலத்துக்கு ஏற்ற வகையில் யூடியூபும் தன்னை அப்டேட் செய்து வருகிறது. youtube இல் தற்போது ஷார்ட்ஸ் எனப்படும் சிறிய வீடியோக்கள், லைவ் ஸ்ட்ரீமிங், ட்ரெண்டிங், youtube மியூசிக் என ஏராளமான புதிய தளங்கள், வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விளம்பரம் googleக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய சர்ச் எஞ்சினாக இந்த தளம் மாறி உள்ளது. எந்த தலைப்பிலும் youtube தளத்தில் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் நடப்பு ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதில் 1500 கோடி வியூஸை மொத்தமாக கடந்துள்ள குழந்தைகள் பாடலான ‘பேபி ஷார்க் டான்ஸ்’ என்பதுதான் அதிக முறை நடப்பு ஆண்டில் பார்க்கப்பட்ட வீடியோவாக உள்ளது. இதேபோன்று ஜானி ஜானி எஸ் பாப்பா பாடலும் அதிகமுறை பார்க்கப்பட்டிருக்கிறது. விளம்பரம் இதையும் படிங்க - இணையத்தில் ட்ரெண்டாகி வரும் Flying Naked வீடியோக்கள்… அதற்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சிக்கோங்க… இந்த லிஸ்டில் பிரபல ஆங்கில பாடகர் எட் ஷீரனின் ‘ஷேப் ஆஃப் யூ’ என்ற பாடலும் இடம் பிடித்துள்ளது. உலக அளவில் குழந்தைகளுக்கான கன்டென்டுகள் எப்போதும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , youtube First Published : December 19, 2024, 4:31 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.