TREND

65 ஏக்கர் பரப்பளவில் கேம்பஸ்… தோனியின் மகள் ஜிவா படிக்கும் பள்ளி எது தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவா படிக்கும் பள்ளி குறித்த தகவல்கள் தோனியின் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த தோனி தற்போது 2025 ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகிறார். ஒருநாள், டி20 மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார் தோனி. தற்போதும் ஏராளமான விளம்பரப் படங்களில் தோனி நடித்து வருகிறார். 40க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தோனியை தங்களது விளம்பர தூதுவராக நியமித்து உள்ளது. இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 3 விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார் தோனி. தோனி தனது இளமைக் கால தோழியான சாக்சி சிங்கை 2010 ஆம் ஆண்டு திருமணம் முடித்தார். தோனி – சாக்சிக்கு 2015 இல் ஜிவா என்ற மகள் பிறந்தார். தோனி மீது வைத்திருக்கும் அதே அன்பை அவரது மகள் மீதும் ரசிகர்கள் செலுத்தி வருகிறார்கள். ஜிவாவின் சின்ன சின்ன குறும்புகளும் இணையத்தில் அதிகம் கவனிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஜிவா படிக்கும் பள்ளி குறித்த தகவல்கள் தற்போது தோனி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. தோனி தனது மகளை உள்ளூரில் செயல்பட்ட வரும் டவ்ரியன் வேர்ல்டு ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்த்துள்ளார். 65 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இந்த பள்ளியின் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அமித் பஜ்லா என்பவரால் இந்த பள்ளில் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. சுற்று வட்டாரத்தில் பெயர் பெற்ற பள்ளியாக இந்த டவுரியன் வேர்ல்டு ஸ்கூல் இருந்து வருகிறது. தமிழ் செய்திகள் / ட்ரெண்டிங் / 65 ஏக்கர் பரப்பளவில் கேம்பஸ்… தோனியின் மகள் ஜிவா படிக்கும் பள்ளி எது தெரியுமா? 65 ஏக்கர் பரப்பளவில் கேம்பஸ்… தோனியின் மகள் ஜிவா படிக்கும் பள்ளி எது தெரியுமா? தோனி மீது வைத்திருக்கும் அதே அன்பை அவரது மகள் மீதும் ரசிகர்கள் செலுத்தி வருகிறார்கள். ஜிவாவின் சின்ன சின்ன குறும்புகளும் இணையத்தில் அதிகம் கவனிக்கப்படுகின்றன. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 12, 2024, 7:24 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவா படிக்கும் பள்ளி குறித்த தகவல்கள் தோனியின் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த தோனி தற்போது 2025 ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகிறார். ஒருநாள், டி20 மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார் தோனி. தற்போதும் ஏராளமான விளம்பரப் படங்களில் தோனி நடித்து வருகிறார். 40க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தோனியை தங்களது விளம்பர தூதுவராக நியமித்து உள்ளது. இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 3 விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார் தோனி. விளம்பரம் தோனி தனது இளமைக் கால தோழியான சாக்சி சிங்கை 2010 ஆம் ஆண்டு திருமணம் முடித்தார். தோனி – சாக்சிக்கு 2015 இல் ஜிவா என்ற மகள் பிறந்தார். தோனி மீது வைத்திருக்கும் அதே அன்பை அவரது மகள் மீதும் ரசிகர்கள் செலுத்தி வருகிறார்கள். ஜிவாவின் சின்ன சின்ன குறும்புகளும் இணையத்தில் அதிகம் கவனிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஜிவா படிக்கும் பள்ளி குறித்த தகவல்கள் தற்போது தோனி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. விளம்பரம் இதையும் படிங்க - தடைகளை தாண்டி தடகள போட்டியில் தங்கம் வென்ற “தங்கமங்கை “- மழையை பொருட்படுத்தாமல் நடனமாடி உற்சாக வரவேற்பு… தோனி தனது மகளை உள்ளூரில் செயல்பட்ட வரும் டவ்ரியன் வேர்ல்டு ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்த்துள்ளார். 65 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இந்த பள்ளியின் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அமித் பஜ்லா என்பவரால் இந்த பள்ளில் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. சுற்று வட்டாரத்தில் பெயர் பெற்ற பள்ளியாக இந்த டவுரியன் வேர்ல்டு ஸ்கூல் இருந்து வருகிறது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Dhoni , Latest News , Trending First Published : December 12, 2024, 7:24 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.