TREND

வானத்தில் திடீரென தோன்றிய வித்தியாசமான வெளிச்சம்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

இளஞ்சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்கள் கலந்து அற்புதமான வண்ணங்களில் வானத்தில் ஒளிர்ந்த ஒளியால் பெங்களூரு மக்கள் குழப்பத்தில் மூழ்கினர். ஆரம்பத்தில், இது ஒரு வளிமண்டல நிகழ்வு என்று மக்கள் நம்பினர். இதை தொடர்ந்து, மர்மமான விளக்குகளின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் உள்ளூர்வாசிகள் பகிர்ந்ததால் சமூக ஊடகங்களில் சலசலப்பு ஏற்பட்டது. எக்ஸ் வலைதளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வால்மீன் C/2023 A3 (Tsuchinshan-ATLAS), பூமிக்கு அருகில் செல்லும் அரிய, கால இடைவெளியில் இல்லாத வால் நட்சத்திரத்தால் இந்த ஒளி ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஹாலியின் வால்மீன் (Halley’s Comet) போன்ற நன்கு அறியப்பட்ட வால்மீன்களைப் போலல்லாமல், கால இடைவெளியற்ற வால்மீன்கள் கணிக்க முடியாதவை மற்றும் அரிதாகவே காணப்படுகிறது. இதை தான் பெங்களூரூ மக்கள் கண்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது YESSSSSSS pic.twitter.com/KTOwfIYRtS வால்மீன் C/2023 A3 போன்ற கால இடைவெளியற்ற வால்மீன்கள் “நமது சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ளவை” என்று வானியற்பியல் வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். கடந்த இரண்டு நாட்களில், பெங்களூரு மக்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் வால்மீன் மற்றும் அதன் வண்ணமயமான புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பரப்பி வருகின்றனர். ஜனவரி 2023ஆம் ஆண்டு சீனாவில் உள்ள Purple Mountain Observatory-ஆல் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரம், வானத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு அரிய விருந்தாக இருந்து வருகிறது. ஹைதராபாத்தில் உள்ளவர்களுக்கும் அக்டோபர் 2ஆம் தேதி வரை வால் நட்சத்திரத்தைக் காண வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த அரிய பிரபஞ்ச நிகழ்வு பெங்களூருவை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் செய்திகள் / ட்ரெண்டிங் / வானத்தில் திடீரென தோன்றிய வித்தியாசமான வெளிச்சம்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்! வானத்தில் திடீரென தோன்றிய வித்தியாசமான வெளிச்சம்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்! பெங்களூருவில் தென்பட்ட மர்மமான ஒளியின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் உள்ளூர்வாசிகள் பகிர தொடங்கியதால் சமூக ஊடகங்களில் சலசலப்பு ஏற்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil Bangalore,Karnataka Last Updated : October 1, 2024, 12:41 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Soundarya Kannan தொடர்புடைய செய்திகள் இளஞ்சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்கள் கலந்து அற்புதமான வண்ணங்களில் வானத்தில் ஒளிர்ந்த ஒளியால் பெங்களூரு மக்கள் குழப்பத்தில் மூழ்கினர். ஆரம்பத்தில், இது ஒரு வளிமண்டல நிகழ்வு என்று மக்கள் நம்பினர். இதை தொடர்ந்து, மர்மமான விளக்குகளின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் உள்ளூர்வாசிகள் பகிர்ந்ததால் சமூக ஊடகங்களில் சலசலப்பு ஏற்பட்டது. எக்ஸ் வலைதளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வால்மீன் C/2023 A3 (Tsuchinshan-ATLAS), பூமிக்கு அருகில் செல்லும் அரிய, கால இடைவெளியில் இல்லாத வால் நட்சத்திரத்தால் இந்த ஒளி ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஹாலியின் வால்மீன் (Halley’s Comet) போன்ற நன்கு அறியப்பட்ட வால்மீன்களைப் போலல்லாமல், கால இடைவெளியற்ற வால்மீன்கள் கணிக்க முடியாதவை மற்றும் அரிதாகவே காணப்படுகிறது. இதை தான் பெங்களூரூ மக்கள் கண்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது விளம்பரம் YESSSSSSS pic.twitter.com/KTOwfIYRtS — aadhya (@aadhyakryl) September 30, 2024 விளம்பரம் வால்மீன் C/2023 A3 போன்ற கால இடைவெளியற்ற வால்மீன்கள் “நமது சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ளவை” என்று வானியற்பியல் வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். கடந்த இரண்டு நாட்களில், பெங்களூரு மக்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் வால்மீன் மற்றும் அதன் வண்ணமயமான புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பரப்பி வருகின்றனர். எடை இழப்புக்கு எலுமிச்சை நீரை உட்கொள்ளும் போது பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை.! மேலும் செய்திகள்… ஜனவரி 2023ஆம் ஆண்டு சீனாவில் உள்ள Purple Mountain Observatory-ஆல் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரம், வானத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு அரிய விருந்தாக இருந்து வருகிறது. ஹைதராபாத்தில் உள்ளவர்களுக்கும் அக்டோபர் 2ஆம் தேதி வரை வால் நட்சத்திரத்தைக் காண வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த அரிய பிரபஞ்ச நிகழ்வு பெங்களூருவை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Bengaluru , Latest News , Trending , Trending News First Published : October 1, 2024, 12:41 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.