TREND

20,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடம்... எங்கு உள்ளது தெரியுமா..?

20,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடத்தின் வீடியோ வெளியாகி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சமீபத்தில், சீனாவின் ஹாங்சோவில் (Hangzhou) அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. ‘ரீஜண்ட் இன்டர்நேஷனல்’ (Regent International) என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட அடுக்குமாடி கட்டடம், 206 மீட்டர் மற்றும் 36 முதல் 39 மாடிகளை கொண்டுள்ளது. ஹாங்சோவின் மத்திய வணிகப் பகுதியான கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில் (Qianjiang Century City) இந்தக் கட்டடம் அமைந்துள்ளது. 🚨 More than 20,000 people are living in this world's biggest residential building in China. pic.twitter.com/O3nBToayx4 இது முதன்முதலில் ஆறு நட்சத்திர சொகுசு ஹோட்டலாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், பின்னர் ஒரு பெரிய குடியிருப்பு வளாகமாக மாற்றப்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தற்போது இந்த குடியிருப்புகளில் 20,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மேலும், உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடம் ஒரு சுய-கட்டுமான சமூகம் என்று கூறப்படுகிறது. இந்த கட்டடத்தில் ஃபுட் கோர்ட், நீச்சல் குளங்கள், மளிகை கடைகள், சலூன் மற்றும் கஃபே உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. குடியிருப்பாளர்களுக்கு தேவையான அனைத்தும் அந்த கட்டடத்திலேயே கிடைப்பதால், அவர்கள் அரிதாகவே வெளியே செல்ல வேண்டி உள்ளது. Also Read: 250 பாலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் மிக மெதுவான ரயில்… தமிழ்நாட்டின் தான் உள்ளது தெரியுமா? இதற்கிடையில், இந்த பிரம்மாண்ட குடியிருப்பு கட்டடத்தின் வீடியோ எக்ஸ் வலைதளத்தில் 1,50,000 பார்வைகளை கடந்துள்ளது. இந்த பிரம்மாண்ட குடியிருப்பு கட்டடம் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் செய்திகள் / ட்ரெண்டிங் / 20,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடம்... எங்கு உள்ளது தெரியுமா..? 20,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடம்... எங்கு உள்ளது தெரியுமா..? World’s largest Residential Building | இந்த கட்டடம் முதன் முதலில் ஆறு நட்சத்திர சொகுசு ஹோட்டலாக வடிவமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ஒரு பெரிய குடியிருப்பு வளாகமாக மாற்றப்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 7, 2024, 9:02 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Soundarya Kannan தொடர்புடைய செய்திகள் 20,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடத்தின் வீடியோ வெளியாகி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சமீபத்தில், சீனாவின் ஹாங்சோவில் (Hangzhou) அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. ‘ரீஜண்ட் இன்டர்நேஷனல்’ (Regent International) என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட அடுக்குமாடி கட்டடம், 206 மீட்டர் மற்றும் 36 முதல் 39 மாடிகளை கொண்டுள்ளது. ஹாங்சோவின் மத்திய வணிகப் பகுதியான கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில் (Qianjiang Century City) இந்தக் கட்டடம் அமைந்துள்ளது. விளம்பரம் 🚨 More than 20,000 people are living in this world's biggest residential building in China. pic.twitter.com/O3nBToayx4 — Indian Tech & Infra (@IndianTechGuide) October 6, 2024 விளம்பரம் இது முதன்முதலில் ஆறு நட்சத்திர சொகுசு ஹோட்டலாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், பின்னர் ஒரு பெரிய குடியிருப்பு வளாகமாக மாற்றப்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தற்போது இந்த குடியிருப்புகளில் 20,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மேலும், உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடம் ஒரு சுய-கட்டுமான சமூகம் என்று கூறப்படுகிறது. இந்த கட்டடத்தில் ஃபுட் கோர்ட், நீச்சல் குளங்கள், மளிகை கடைகள், சலூன் மற்றும் கஃபே உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. குடியிருப்பாளர்களுக்கு தேவையான அனைத்தும் அந்த கட்டடத்திலேயே கிடைப்பதால், அவர்கள் அரிதாகவே வெளியே செல்ல வேண்டி உள்ளது. விளம்பரம் Also Read: 250 பாலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் மிக மெதுவான ரயில்… தமிழ்நாட்டின் தான் உள்ளது தெரியுமா? இதற்கிடையில், இந்த பிரம்மாண்ட குடியிருப்பு கட்டடத்தின் வீடியோ எக்ஸ் வலைதளத்தில் 1,50,000 பார்வைகளை கடந்துள்ளது. இந்த பிரம்மாண்ட குடியிருப்பு கட்டடம் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: China , Latest News , Trending , Trending News First Published : October 7, 2024, 9:02 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.