BUSINESS

Gold Rate Today | ஒரே நாளில் சர்ரென உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை தமிழ் செய்திகள் / வணிகம் / Gold Rate Today | ஒரே நாளில் சர்ரென உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன? Gold Rate Today | ஒரே நாளில் சர்ரென உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன? தங்கம் விலை Gold and silver price | இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 13, 2024, 10:02 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Anupriyam K தொடர்புடைய செய்திகள் பட்ஜெட் காரணமாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 13ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.6,565க்கும் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.52,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.78 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5378க்கும், சவரனுக்கு ரூ.624 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43024க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88.50க்கும் ஒரு கிலோ ரூ.88,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Gold , இன்று தங்கம் விலை (Gold Price) , இன்று தங்கம் விலை (Gold Rate) First Published : August 13, 2024, 10:02 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.