BUSINESS

தொடர் மழை எதிரொலி தடைப்படும் காய்கறி வரத்து... தக்காளி என்ன விலை தெரியுமா...

தொடர் மழை எதிரொலி தடைப்படும் காய்கறி வரத்து... தக்காளி என்ன விலை தெரியுமா... நவராத்திரி வழிபாடு, தசரா பண்டிகை முடிந்த நிலையில் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை குறைந்து, பொதுமக்களுக்குக் கட்டுபடி ஆகும் விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மழையின் காரணத்தினால் தற்போது பீன்ஸ் விலை உயர்ந்துள்ளது. தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு நாட்டுக் காயான தக்காளி, கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் தூத்துக்குடி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. ஆனால் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற அனைத்துக் காய்கறிகளும் மதுரை, ஒட்டச்சத்திரம் போன்ற இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இன்றைய‌ காய்கறிகளின் விலை குறித்து கதிர்வேல் கூறுகையில், “மழையின் காரணமாக வரத்துக் குறைவால் பீன்ஸ் விலை உயர்ந்துள்ளது, கிலோ பீன்ஸ் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் மற்ற காய்கறிகள் எல்லாம் கட்டுபடி ஆகும் விலையிலேயே காணப்படுகின்றது. கேரட் கிலோ ரூ.40க்கும், அவரைக்காய் கிலோ ரூ.30க்கும் விற்பனையாகின்றன. தக்காளி கிலோ ரூ.40 வரை விற்பனையாகின்றது” எனத் தெரிவித்தார். இதையும் படிங்க: சிலுசிலுவென தொடர் மழை… சுடச்சுட மீன் சாப்பிட்டா எப்படி இருக்கும்… தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில், இஞ்சி ரூ.60க்கும், பழைய இஞ்சி ரூ.200க்கும், சின்ன வெங்காயம் ரூ.70க்கும், பெரிய வெங்காயம் ரூ.50க்கும், கேரட் ரூ.40க்கும், ஊட்டி பீட்ரூட் ரூ.30க்கும், நாட்டு பீட்ரூட் ரூ.20க்கும், பச்சை மிளகாய் ரூ.40க்கும், வெண்டைக்காய் ரூ.30க்கும், கத்தரிக்காய் ரூ.40க்கும், பாகற்காய் ரூ.80க்கும், புடலங்காய் ரூ.30க்கும், மாங்காய் ரூ.80க்கும், முருங்கைக்காய் ரூ.80க்கும், உருளைக்கிழங்கு ரூ.40க்கும், பூண்டு ரூ.400க்கும், காலிஃப்ளவர் ரூ.60க்கும், முட்டைக்கோஸ் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / வணிகம் / தொடர் மழை எதிரொலி தடைப்படும் காய்கறி வரத்து... தக்காளி என்ன விலை தெரியுமா... தொடர் மழை எதிரொலி தடைப்படும் காய்கறி வரத்து... தக்காளி என்ன விலை தெரியுமா... தொடர் மழை எதிரொலி தடைப்படும் காய்கறி வரத்து... தக்காளி என்ன விலை தெரியுமா... தொடர் மழை காரணமாகக் காய்கறி வரத்து குறைந்துள்ளதால் சில காய்கறிகள் விலை உயர்ந்து காணப்படுகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Thoothukkudi,Tamil Nadu Last Updated : October 15, 2024, 2:32 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Aksalya K தொடர்புடைய செய்திகள் நவராத்திரி வழிபாடு, தசரா பண்டிகை முடிந்த நிலையில் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை குறைந்து, பொதுமக்களுக்குக் கட்டுபடி ஆகும் விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மழையின் காரணத்தினால் தற்போது பீன்ஸ் விலை உயர்ந்துள்ளது. தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு நாட்டுக் காயான தக்காளி, கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் தூத்துக்குடி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. ஆனால் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற அனைத்துக் காய்கறிகளும் மதுரை, ஒட்டச்சத்திரம் போன்ற இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. விளம்பரம் இன்றைய‌ காய்கறிகளின் விலை குறித்து கதிர்வேல் கூறுகையில், “மழையின் காரணமாக வரத்துக் குறைவால் பீன்ஸ் விலை உயர்ந்துள்ளது, கிலோ பீன்ஸ் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் மற்ற காய்கறிகள் எல்லாம் கட்டுபடி ஆகும் விலையிலேயே காணப்படுகின்றது. கேரட் கிலோ ரூ.40க்கும், அவரைக்காய் கிலோ ரூ.30க்கும் விற்பனையாகின்றன. தக்காளி கிலோ ரூ.40 வரை விற்பனையாகின்றது” எனத் தெரிவித்தார். இதையும் படிங்க: சிலுசிலுவென தொடர் மழை… சுடச்சுட மீன் சாப்பிட்டா எப்படி இருக்கும்… தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில், இஞ்சி ரூ.60க்கும், பழைய இஞ்சி ரூ.200க்கும், சின்ன வெங்காயம் ரூ.70க்கும், பெரிய வெங்காயம் ரூ.50க்கும், கேரட் ரூ.40க்கும், ஊட்டி பீட்ரூட் ரூ.30க்கும், நாட்டு பீட்ரூட் ரூ.20க்கும், பச்சை மிளகாய் ரூ.40க்கும், வெண்டைக்காய் ரூ.30க்கும், கத்தரிக்காய் ரூ.40க்கும், பாகற்காய் ரூ.80க்கும், புடலங்காய் ரூ.30க்கும், மாங்காய் ரூ.80க்கும், முருங்கைக்காய் ரூ.80க்கும், உருளைக்கிழங்கு ரூ.40க்கும், பூண்டு ரூ.400க்கும், காலிஃப்ளவர் ரூ.60க்கும், முட்டைக்கோஸ் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Thoothukudi , Tomato Price , Vegetable price First Published : October 15, 2024, 2:32 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.