PUDUCHERRY

குதிரை கொடியேற்றத்துடன் துவங்கிய தாயிராப்பள்ளி வருடாந்திர கந்தூரி விழா...!!

கந்தூரி விழாவில் ஊர்வலமாக சென்ற இஸ்லாமியர்கள் காரைக்காலில் 203 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த தாயிராப்பள்ளி, ஹலரத் சுல்தானுல் ஆரிஃபின் செய்யிது அஹ்மதுல் கபிர் ரிஃபாயி ஆண்டகையின் வருடாந்திர கந்தூரி விழா கடந்த 03-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழாவினை முன்னிட்டு கடந்த 24-ம் தேதி சந்தன குட ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜீனில்லா குதிரை ஊர்வலமும், ஜீனில்லா குதிரைகொடியேற்றமும் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் அலங்கரிக்கப்பட்ட கூட்டினுள் கொடி வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து இரவு தாயிராப்பள்ளியை வந்தடைந்தது.அதை தொடர்ந்து இஸ்லாமியர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கத்தி போடுதல் மற்றும் அலகுகளை குத்திக் கொண்டனர். பின்னர் ஜீனில்லா குதிரை கொடியேற்றமும், சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. தாயிராப்பள்ளி கந்தூரி விழாவில் புதுச்சேரி மட்டுமல்லாமல் சுற்றியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தஏராளமானோர் கலந்து கொண்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுச்சேரி / குதிரை கொடியேற்றத்துடன் துவங்கிய தாயிராப்பள்ளி வருடாந்திர கந்தூரி விழா...!! குதிரை கொடியேற்றத்துடன் துவங்கிய தாயிராப்பள்ளி வருடாந்திர கந்தூரி விழா...!! கந்தூரி விழாவில் ஊர்வலமாக சென்ற இஸ்லாமியர்கள் காரைக்கால் புகழ் பெற்ற தாயிராப்பள்ளி வருடாந்திர கந்தூரி விழா ஜீனில்லா குதிரை கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான இஸ்லாமியர் கலந்து கொண்டனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry) Last Updated : November 27, 2024, 8:01 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Prasanth தொடர்புடைய செய்திகள் காரைக்காலில் 203 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த தாயிராப்பள்ளி, ஹலரத் சுல்தானுல் ஆரிஃபின் செய்யிது அஹ்மதுல் கபிர் ரிஃபாயி ஆண்டகையின் வருடாந்திர கந்தூரி விழா கடந்த 03-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழாவினை முன்னிட்டு கடந்த 24-ம் தேதி சந்தன குட ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜீனில்லா குதிரை ஊர்வலமும், ஜீனில்லா குதிரைகொடியேற்றமும் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் அலங்கரிக்கப்பட்ட கூட்டினுள் கொடி வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து இரவு தாயிராப்பள்ளியை வந்தடைந்தது.அதை தொடர்ந்து இஸ்லாமியர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கத்தி போடுதல் மற்றும் அலகுகளை குத்திக் கொண்டனர். பின்னர் ஜீனில்லா குதிரை கொடியேற்றமும், சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. தாயிராப்பள்ளி கந்தூரி விழாவில் புதுச்சேரி மட்டுமல்லாமல் சுற்றியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தஏராளமானோர் கலந்து கொண்டனர். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Puducherry First Published : November 27, 2024, 8:01 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.