புதுச்சேரியில் மிதமான மழை. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படிஇன்று காலை முதல்புதுச்சேரி நகரப் பகுதிகளான கடற்கரை சாலை, உப்பளம், காமராஜர் நகர், லாஸ்பேட்டை, முதலியார் பேட்டை, ராஜ் பவன், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும் கோரிமேடு, வில்லியனூர், பத்துகண்ணு, தவளகுப்பம், பாகூர், கன்னிய கோவில், ஏம்பலம், திருக்கனூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலும்சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் புதுச்சேரியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் தொடர்ந்து வானம் இருள் சூழ்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆம் தேதி பெஞ்சில் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக புதுச்சேரி வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்நிலையில் மீண்டும் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் மீண்டும் தொடரும் கனமழை... அச்சத்தில் பொதுமக்கள் புதுச்சேரியில் மீண்டும் தொடரும் கனமழை... அச்சத்தில் பொதுமக்கள் புதுச்சேரியில் மிதமான மழை. புதுச்சேரியில் நேற்று முதல் மிதமான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry) Last Updated : December 12, 2024, 4:36 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Prasanth தொடர்புடைய செய்திகள் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படிஇன்று காலை முதல்புதுச்சேரி நகரப் பகுதிகளான கடற்கரை சாலை, உப்பளம், காமராஜர் நகர், லாஸ்பேட்டை, முதலியார் பேட்டை, ராஜ் பவன், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும் கோரிமேடு, வில்லியனூர், பத்துகண்ணு, தவளகுப்பம், பாகூர், கன்னிய கோவில், ஏம்பலம், திருக்கனூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலும்சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. விளம்பரம் இதனால் புதுச்சேரியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் தொடர்ந்து வானம் இருள் சூழ்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆம் தேதி பெஞ்சில் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக புதுச்சேரி வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்நிலையில் மீண்டும் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy Rainfall , Local News , Puducherry First Published : December 12, 2024, 4:36 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
துவங்க இருக்கும் புத்தாண்டு; புதுச்சேரியில் வருகிறது புது ரூல்ஸ்
- by Sarkai Info
- December 18, 2024
கார்கில் போர் நினைவு தினம்... அஞ்சலி செலுத்திய புதுச்சேரி அரசு அதிகாரிகள்
December 19, 2024What’s New
Spotlight
புதுச்சேரியில் மீண்டும் தொடரும் கனமழை... அச்சத்தில் பொதுமக்கள்
- by Sarkai Info
- December 12, 2024
Today’s Hot
-
- December 6, 2024
-
- December 5, 2024
-
- December 2, 2024
கால பைரவர் ஜெயந்தி : சந்தன அலங்காரத்தில் ஜொலித்த பைரவர்..!!
- By Sarkai Info
- November 28, 2024
ஏரியை பாதுகாக்க 30 ஆயிரம் பனை விதைகளை நட்ட மாணவர்கள் : எங்கு தெரியுமா ?
- By Sarkai Info
- November 28, 2024
Featured News
மழையில் மூழ்கிய மரக்காணம் உப்பளங்கள்...கவலையில் தொழிலாளர்கள்
- By Sarkai Info
- November 28, 2024
புயல் எச்சரிக்கை எதிரொலி : மூடப்பட்டது புதுச்சேரி கடற்கரைச் சாலை
- By Sarkai Info
- November 28, 2024
Latest From This Week
குதிரை கொடியேற்றத்துடன் துவங்கிய தாயிராப்பள்ளி வருடாந்திர கந்தூரி விழா...!!
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
புயல் எச்சரிக்கை நடவடிக்கை : தேசிய மீட்பு குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட கலெக்டர்
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
களிமண்ணில் பொம்மைகள் செய்வது எப்படி? மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பத்மஸ்ரீ விருதாளர்...!!
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.