PUDUCHERRY

புயல் எச்சரிக்கை நடவடிக்கை : தேசிய மீட்பு குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட கலெக்டர்

தேசிய மீட்புக்குழவினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தாழ்வான பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்தனர். இதனை அடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தாழ்வான பகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அறை எண் 1070, 1077 என்ற எண்ணுக்கு புகார் அளித்தால் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுச்சேரி / புயல் எச்சரிக்கை நடவடிக்கை : தேசிய மீட்பு குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட கலெக்டர் புயல் எச்சரிக்கை நடவடிக்கை : தேசிய மீட்பு குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட கலெக்டர் தேசிய மீட்புக்குழவினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் காரைக்கால் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து வருகை புரிந்த குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை ‌நடத்தினார். படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry) Last Updated : November 27, 2024, 7:31 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Prasanth தொடர்புடைய செய்திகள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தாழ்வான பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்தனர். இதனை அடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தாழ்வான பகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அறை எண் 1070, 1077 என்ற எண்ணுக்கு புகார் அளித்தால் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Puducherry First Published : November 27, 2024, 7:31 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.