PUDUCHERRY

லாட்டரி அதிபர் மார்டினால் வந்த விபரீதம்! சிக்கலில் மூன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள்

புதுச்சேரியில் தனி அணியாக செயல்படுவதாக கூறி பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்ய அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்டு, கல்யாணசுந்தம் ஆகியோர், கட்சி கட்டுப்பாடுகளை மீறி லாட்டரி அதிபர் மார்டினின் அறக்கட்டளைக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து கட்சி தலைமைக்கு தகவல் சென்ற நிலையில், அவசர அழைப்பின் பேரில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி சென்றார். அங்கு பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி மற்றும் புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவுடன் அவர் கட்சியின் அமைப்பு செயலாளர் சந்தோஷை நேற்றிரவு சந்தித்தார். சந்தோஷிடம் புதுச்சேரி அரசியல் சூழல் குறித்து அவர்கள் விளக்கினர். இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் செல்வத்தை அவசரமாக டெல்லிக்கு வர கட்சி தலைமை அழைப்பு விடுத்தது. ஏனாமில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற செல்வம், அங்கிருந்து விசாகப்பட்டினம் வந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார். அங்கு முதலில் சந்தோஷை சந்திக்கும் அவர், பின்னர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்திக்க உள்ளார். இதையும் படியுங்கள் : “கடன்.. வாடகை வீடு என பல பிரச்சனை.. கேரம் என் வாழ்வையே மாற்றிவிட்டது” - உலக சாம்பியன் காசிமா நெகிழ்ச்சி தொடர்ந்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வாலை சந்திக்கும் அவர், சூழல் குறித்து விளக்குவார் என கூறப்படும் நிலையில், விரைவில் நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. தமிழ் செய்திகள் / புதுச்சேரி / லாட்டரி அதிபர் மார்டினால் வந்த விபரீதம்! சிக்கலில் மூன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் லாட்டரி அதிபர் மார்டினால் வந்த விபரீதம்! சிக்கலில் மூன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் கட்டுப்பாடுகளை மீறி லாட்டரி அதிபர் மார்டினின் அறக்கட்டளைக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 18, 2024, 4:34 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் புதுச்சேரியில் தனி அணியாக செயல்படுவதாக கூறி பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்ய அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்டு, கல்யாணசுந்தம் ஆகியோர், கட்சி கட்டுப்பாடுகளை மீறி லாட்டரி அதிபர் மார்டினின் அறக்கட்டளைக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து கட்சி தலைமைக்கு தகவல் சென்ற நிலையில், அவசர அழைப்பின் பேரில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி சென்றார். அங்கு பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி மற்றும் புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவுடன் அவர் கட்சியின் அமைப்பு செயலாளர் சந்தோஷை நேற்றிரவு சந்தித்தார். விளம்பரம் குடல் ஆரோக்கியம்: ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும் 9 காலை பழக்கவழக்கங்கள்.! மேலும் செய்திகள்… சந்தோஷிடம் புதுச்சேரி அரசியல் சூழல் குறித்து அவர்கள் விளக்கினர். இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் செல்வத்தை அவசரமாக டெல்லிக்கு வர கட்சி தலைமை அழைப்பு விடுத்தது. ஏனாமில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற செல்வம், அங்கிருந்து விசாகப்பட்டினம் வந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார். அங்கு முதலில் சந்தோஷை சந்திக்கும் அவர், பின்னர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்திக்க உள்ளார். இதையும் படியுங்கள் : “கடன்.. வாடகை வீடு என பல பிரச்சனை.. கேரம் என் வாழ்வையே மாற்றிவிட்டது” - உலக சாம்பியன் காசிமா நெகிழ்ச்சி விளம்பரம் தொடர்ந்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வாலை சந்திக்கும் அவர், சூழல் குறித்து விளக்குவார் என கூறப்படும் நிலையில், விரைவில் நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: BJP , Latest News , lottery , pondicherry First Published : December 18, 2024, 4:34 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.