புதுச்சேரியில் மழைக்கால நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதற்கு அடுத்தப்படியாக புதுச்சேரியில் 48.4 செமீ மழை பதிவானது. புதுச்சேரி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 551 நபர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 85,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. 4,000 ஊழியர்கள் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அதி கனமழையில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் மாயமாகி உள்ளனர். Also Read : வெற்றி பெற்ற நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார்… தோல்வியடைந்த நடிகர் துணை முதலமைச்சராகிவிட்டார்- அண்ணாமலை பேச்சு இதனிடையே புதுச்சேரி முதல் ரங்கசாமி கனமழை சேதங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நமது அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அனைத்து ஊழியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் 10,000 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. விவசாயிகளின் துயரத்தை போக்குவிதமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்க அரசு முடிவு செய்யப்பட்டது. கனமழையினால் இறந்த கால்நடைகளில் பசுமாடு ஒன்றுக்க ரூ.40,000. கிடாறி கன்றுகளுக்கு ரூ.20,000, சேதமழைந்த படகு ஒன்றுக்கு ரூ.10,00 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ரூ.100 கோடி அளவில் மழை பாதிப்பு சேதம் உள்ளதாக முதல் கட்டமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். கனமழை நிவாரணத் தொகையை விரைந்து காலத்தோடு அளித்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார். தமிழ் செய்திகள் / புதுச்சேரி / அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம்... உடனடியாக வழங்க உத்தரவு பிறப்பித்த புதுச்சேரி முதல்வர் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம்... உடனடியாக வழங்க உத்தரவு பிறப்பித்த புதுச்சேரி முதல்வர் கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry) Last Updated : December 2, 2024, 3:45 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vijay Ramanathan தொடர்புடைய செய்திகள் புதுச்சேரியில் மழைக்கால நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதற்கு அடுத்தப்படியாக புதுச்சேரியில் 48.4 செமீ மழை பதிவானது. புதுச்சேரி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 551 நபர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 85,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. 4,000 ஊழியர்கள் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அதி கனமழையில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் மாயமாகி உள்ளனர். விளம்பரம் Also Read : வெற்றி பெற்ற நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார்… தோல்வியடைந்த நடிகர் துணை முதலமைச்சராகிவிட்டார்- அண்ணாமலை பேச்சு இதனிடையே புதுச்சேரி முதல் ரங்கசாமி கனமழை சேதங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நமது அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அனைத்து ஊழியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் 10,000 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. விவசாயிகளின் துயரத்தை போக்குவிதமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்க அரசு முடிவு செய்யப்பட்டது. விளம்பரம் தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்.! மேலும் செய்திகள்… கனமழையினால் இறந்த கால்நடைகளில் பசுமாடு ஒன்றுக்க ரூ.40,000. கிடாறி கன்றுகளுக்கு ரூ.20,000, சேதமழைந்த படகு ஒன்றுக்கு ரூ.10,00 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ரூ.100 கோடி அளவில் மழை பாதிப்பு சேதம் உள்ளதாக முதல் கட்டமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். கனமழை நிவாரணத் தொகையை விரைந்து காலத்தோடு அளித்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Cyclone Fengal , Puducherry First Published : December 2, 2024, 3:23 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
துவங்க இருக்கும் புத்தாண்டு; புதுச்சேரியில் வருகிறது புது ரூல்ஸ்
- by Sarkai Info
- December 18, 2024
கார்கில் போர் நினைவு தினம்... அஞ்சலி செலுத்திய புதுச்சேரி அரசு அதிகாரிகள்
December 19, 2024What’s New
Spotlight
புதுச்சேரியில் மீண்டும் தொடரும் கனமழை... அச்சத்தில் பொதுமக்கள்
- by Sarkai Info
- December 12, 2024
Today’s Hot
-
- December 6, 2024
-
- December 5, 2024
-
- December 2, 2024
கால பைரவர் ஜெயந்தி : சந்தன அலங்காரத்தில் ஜொலித்த பைரவர்..!!
- By Sarkai Info
- November 28, 2024
ஏரியை பாதுகாக்க 30 ஆயிரம் பனை விதைகளை நட்ட மாணவர்கள் : எங்கு தெரியுமா ?
- By Sarkai Info
- November 28, 2024
Featured News
மழையில் மூழ்கிய மரக்காணம் உப்பளங்கள்...கவலையில் தொழிலாளர்கள்
- By Sarkai Info
- November 28, 2024
புயல் எச்சரிக்கை எதிரொலி : மூடப்பட்டது புதுச்சேரி கடற்கரைச் சாலை
- By Sarkai Info
- November 28, 2024
Latest From This Week
குதிரை கொடியேற்றத்துடன் துவங்கிய தாயிராப்பள்ளி வருடாந்திர கந்தூரி விழா...!!
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
புயல் எச்சரிக்கை நடவடிக்கை : தேசிய மீட்பு குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட கலெக்டர்
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
களிமண்ணில் பொம்மைகள் செய்வது எப்படி? மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பத்மஸ்ரீ விருதாளர்...!!
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.