PUDUCHERRY

வேளாண் திருவிழா: பாரம்பரிய சிறுதானிய உணவுகள் வைத்து அசத்திய விவசாயிகள்..!!

விவசாயத் திருவிழாவில் சிறுதானிய உணவுகள் வைத்து அசத்திய விவசாயிகள் புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகாம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து விவசாயிகள் திருவிழா 2024, வில்லியனூர் பகுதியில் நடைபெற்றது. இதில் விவசாய பயனாளிகளுக்கு ஐந்து வகையான பாரம்பரிய விதை, நெல் ரகங்கள் மற்றும் உயிர்கரிகலன் ஆகிய இடுபொருள்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வேளாண் அறிவியல் நிலைய பொன்விழா ஆண்டுக்கான தீபஜோதி பெறப்பட்டது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் முனைவர் வசந்தகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த கருத்தரங்கமும், சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி பெண்களுக்கு அளிக்கப்பட்டது. சிறுதானியங்களில் பீட்சா, கேழ்வரகு கேக், திணை பாயாசம், சோளம் பால்கோவா, கம்பு ரொட்டி, கேழ்வரகு ஐஸ்கிரீம், குதிரைவாலி சக்கரவல்லி கிழங்கு கட்லெட், வாழைப்பழ ராகிகப்கேக் உள்ளிட்ட பல்வேறு சிறுதானிய உணவுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுச்சேரி / வேளாண் திருவிழா: பாரம்பரிய சிறுதானிய உணவுகள் வைத்து அசத்திய விவசாயிகள்..!! வேளாண் திருவிழா: பாரம்பரிய சிறுதானிய உணவுகள் வைத்து அசத்திய விவசாயிகள்..!! விவசாயத் திருவிழாவில் சிறுதானிய உணவுகள் வைத்து அசத்திய விவசாயிகள் புதுச்சேரி வேளாண் நலத்துறை சார்பில் நடைபெற்ற விவசாயிகள் திருவிழாவில் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த கருத்தரங்கமும், சிறுதானிய உணவுத் திருவிழாவும் நடைபெற்றது. படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry) Last Updated : November 25, 2024, 4:13 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Prasanth தொடர்புடைய செய்திகள் புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகாம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து விவசாயிகள் திருவிழா 2024, வில்லியனூர் பகுதியில் நடைபெற்றது. இதில் விவசாய பயனாளிகளுக்கு ஐந்து வகையான பாரம்பரிய விதை, நெல் ரகங்கள் மற்றும் உயிர்கரிகலன் ஆகிய இடுபொருள்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வேளாண் அறிவியல் நிலைய பொன்விழா ஆண்டுக்கான தீபஜோதி பெறப்பட்டது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் முனைவர் வசந்தகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த கருத்தரங்கமும், சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி பெண்களுக்கு அளிக்கப்பட்டது. விளம்பரம் சிறுதானியங்களில் பீட்சா, கேழ்வரகு கேக், திணை பாயாசம், சோளம் பால்கோவா, கம்பு ரொட்டி, கேழ்வரகு ஐஸ்கிரீம், குதிரைவாலி சக்கரவல்லி கிழங்கு கட்லெட், வாழைப்பழ ராகிகப்கேக் உள்ளிட்ட பல்வேறு சிறுதானிய உணவுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , millets , Puducherry First Published : November 25, 2024, 4:13 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.