NATIONAL

சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசு தலைவர்.!

திரௌபதி முர்மு சாய்னா நேவாலுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேட்மிண்டன் விளையாடி அசத்தினார். பத்ம விருது பெற்றவர்களுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துரையாடும் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பத்ம விருது பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உரையாற்ற உள்ளார். இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் சாய்னா நேவால் நேற்றிரவு தங்கினார். #JUSITN சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசு தலைவர்.. #PresidentDroupadiMurmu #SainaNehwal #Badminton | pic.twitter.com/t5Ln3mNirW அப்போது, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மைதானத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார். பேட்மிண்டன் விளையாட்டின் மையமாக இந்தியா உருவெடுக்க ஊக்கமளிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் இந்த செயல் அமைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழ் செய்திகள் / இந்தியா / சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசு தலைவர்.. வைரலாகும் வீடியோ! சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசு தலைவர்.. வைரலாகும் வீடியோ! திரௌபதி முர்மு பேட்மிண்டன் விளையாட்டின் மையமாக இந்தியா உருவெடுக்க ஊக்கமளிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் இந்த செயல் அமைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : July 11, 2024, 8:57 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Anupriyam K தொடர்புடைய செய்திகள் சாய்னா நேவாலுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேட்மிண்டன் விளையாடி அசத்தினார். பத்ம விருது பெற்றவர்களுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துரையாடும் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பத்ம விருது பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உரையாற்ற உள்ளார். இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் சாய்னா நேவால் நேற்றிரவு தங்கினார். #JUSITN சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசு தலைவர்.. #PresidentDroupadiMurmu #SainaNehwal #Badminton | pic.twitter.com/t5Ln3mNirW — Tamil Nadu July 11, 2024 விளம்பரம் அப்போது, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மைதானத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார். பேட்மிண்டன் விளையாட்டின் மையமாக இந்தியா உருவெடுக்க ஊக்கமளிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் இந்த செயல் அமைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Draupadi Murmu , Saina Nehwal First Published : July 11, 2024, 8:34 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.