NATIONAL

ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவி ஏற்பு... பிரதமர் மோடி பங்கேற்பு!

90 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட ஹரியானாவுக்கு அண்மையில் தேர்தல் நடந்தது. பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவிய நிலையில் 48 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இந்நிலையில் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சண்டிகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீண்டும் சட்டமன்றக் குழு தலைவராக நயாப் சிங் சைனியை தேர்வு செய்ய எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் நல்ல திட்டங்களால் மக்கள் தங்களுக்கு வாக்களித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். முதலமைச்சராக நயாப்சிங் சைனி பதவி ஏற்கும் விழா பஞ்சகுலாவில் உள்ள தசாரா மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (17ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதையும் படியுங்கள் : ரெட் அலர்ட் விடுத்தும் சென்னையில் மழை பெய்யாதது ஏன்? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்! இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் செய்திகள் / இந்தியா / ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவி ஏற்பு... பிரதமர் மோடி பங்கேற்பு! ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவி ஏற்பு... பிரதமர் மோடி பங்கேற்பு! ஹரியானாவின் அடுத்த முதலமைச்சராக நயாப் சிங் சைனி வியாழக்கிழமை பதவியேற்க இருக்கிறார். படிக்கவும் … 1-MIN READ Tamil Haryana Last Updated : October 17, 2024, 7:47 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் 90 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட ஹரியானாவுக்கு அண்மையில் தேர்தல் நடந்தது. பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவிய நிலையில் 48 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இந்நிலையில் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சண்டிகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீண்டும் சட்டமன்றக் குழு தலைவராக நயாப் சிங் சைனியை தேர்வு செய்ய எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்தனர். நெட்ஃபிளிக்ஸில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 தமிழ் த்ரில்லர் படங்கள்.! மேலும் செய்திகள்… இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் நல்ல திட்டங்களால் மக்கள் தங்களுக்கு வாக்களித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். விளம்பரம் முதலமைச்சராக நயாப்சிங் சைனி பதவி ஏற்கும் விழா பஞ்சகுலாவில் உள்ள தசாரா மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (17ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதையும் படியுங்கள் : ரெட் அலர்ட் விடுத்தும் சென்னையில் மழை பெய்யாதது ஏன்? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்! இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Amit Shah , BJP , Haryana Assembly Elections 2024 , Latest News , Modi First Published : October 17, 2024, 7:47 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.