NATIONAL

ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்? - மத்திய அரசு விளக்கம்!

1953ம் ஆண்டு ஜெருசலேமில் உருவாகிய ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்பை இந்திய அரசு பயங்கரவாத அமைப்பு என அறிவித்து அதற்கு தடை விதித்துள்ளது. இது குறித்து இந்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அலுவலக எக்ஸ் பக்கத்தில், “பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற பிரதமர் மோடியின் கொள்கையின் வழிபடி ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கிறோம். இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் சேர்ப்பது, இந்திய இறையாண்மைக்கு கேடு விளைவிப்பது உள்ளிட்ட பயங்கர விஷயங்களில் ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி இந்தியாவை பாதுகாப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது” என பதிவிடப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த அமைப்பு பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளில் சேர, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றில் இருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்களை இணைய வைப்பது உள்ளிட்ட விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறது. Pursuing PM Shri @narendramodi Ji's policy of zero tolerance towards terrorism, the MHA today declared ‘Hizb-Ut-Tahrir’ as a 'Terrorist Organisation'. The outfit is involved in various acts of terror, including radicalising the gullible youths to join terrorist organisations and… ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் என்பது, ஜிஹாத் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை தூக்கி எறிந்து, இந்தியா உட்பட உலகளவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு அமைப்பாகும்” எனத் தெரிவித்துள்ளது. தமிழ் செய்திகள் / இந்தியா / ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்? - மத்திய அரசு விளக்கம்! ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்? - மத்திய அரசு விளக்கம்! பயங்கரவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி இந்தியாவை பாதுகாப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Delhi Last Updated : October 10, 2024, 9:50 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் 1953ம் ஆண்டு ஜெருசலேமில் உருவாகிய ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்பை இந்திய அரசு பயங்கரவாத அமைப்பு என அறிவித்து அதற்கு தடை விதித்துள்ளது. இது குறித்து இந்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அலுவலக எக்ஸ் பக்கத்தில், “பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற பிரதமர் மோடியின் கொள்கையின் வழிபடி ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கிறோம். இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் சேர்ப்பது, இந்திய இறையாண்மைக்கு கேடு விளைவிப்பது உள்ளிட்ட பயங்கர விஷயங்களில் ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி இந்தியாவை பாதுகாப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது” என பதிவிடப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த அமைப்பு பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளில் சேர, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றில் இருக்கிறது. விளம்பரம் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்களை இணைய வைப்பது உள்ளிட்ட விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறது. Pursuing PM Shri @narendramodi Ji's policy of zero tolerance towards terrorism, the MHA today declared ‘Hizb-Ut-Tahrir’ as a 'Terrorist Organisation'. The outfit is involved in various acts of terror, including radicalising the gullible youths to join terrorist organisations and… — गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) October 10, 2024 விளம்பரம் ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் என்பது, ஜிஹாத் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை தூக்கி எறிந்து, இந்தியா உட்பட உலகளவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு அமைப்பாகும்” எனத் தெரிவித்துள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Home Minister Amit shah , Latest News First Published : October 10, 2024, 9:50 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.