TAMIL-NADU

தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழ்நாட்டு மீனவர்கள் 8 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படை அவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு கொணடு சென்றுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை, 8 மீனவர்கள் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்தனர். Also Read : மக்களே அலர்ட்! வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 8 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். சிறைப்பிடிக்கப்பட்ட 8 மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 27, 2024, 8:35 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vijay Ramanathan தொடர்புடைய செய்திகள் தமிழ்நாட்டு மீனவர்கள் 8 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படை அவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு கொணடு சென்றுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை, 8 மீனவர்கள் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்தனர். விளம்பரம் Also Read : மக்களே அலர்ட்! வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 8 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். சிறைப்பிடிக்கப்பட்ட 8 மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: fishers , Rameshwaram First Published : August 27, 2024, 8:35 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.