CHENNAI

Power Outage | சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்... எந்தெந்த ஏரியா தெரியுமா..? லிஸ்ட் இதோ..!

​பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று, துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்த முழு விவரங்களை தற்போது பார்க்கலாம். Also Read: “சகுனிகள் நிறைந்த சமூகத்தில் யோக்கியவானாக இருப்பது கடினம்” அரங்கை அதிரவைத்த ரஜினிகாந்த்! எந்தெந்த பகுதிகளில் மின்வெட்டு அனகபுதூர்: பம்மல் மெயின் ரோடு, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜி நகர் 1வது மற்றும் 2வது குறுக்குத் தெரு, பசும்பொன் நகர், பாலாஜி நகர் 30 அடி சாலை, பாலாஜிநகர் 12வது குறுக்குத் தெரு, திருநகர், லட்சுமி நகர், எல்.ஆர்.ராஜமாணிக்கம் சாலை, தவதாஸ் நகர், தவதோஸ். Also Read: திருச்சிக்கு வருகிறது ஆம்னி பேருந்து நிலையம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்! கிண்டி: இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை, அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோயில் 1 முதல் 5வது தெரு, ஏ,பி,சி & டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு கட்டம், மவுண்ட் ரோடு பகுதி, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோடி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் செய்திகள் / சென்னை / Power Outage | சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்... எந்தெந்த ஏரியா தெரியுமா..? லிஸ்ட் இதோ..! Power Outage | சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்... எந்தெந்த ஏரியா தெரியுமா..? லிஸ்ட் இதோ..! Power Outage | சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்த முழு விவரங்களை தற்போது பார்க்கலாம். படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : September 21, 2024, 8:25 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Soundarya Kannan தொடர்புடைய செய்திகள் ​பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று, துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்த முழு விவரங்களை தற்போது பார்க்கலாம். Also Read: “சகுனிகள் நிறைந்த சமூகத்தில் யோக்கியவானாக இருப்பது கடினம்” அரங்கை அதிரவைத்த ரஜினிகாந்த்! விளம்பரம் எந்தெந்த பகுதிகளில் மின்வெட்டு அனகபுதூர்: பம்மல் மெயின் ரோடு, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜி நகர் 1வது மற்றும் 2வது குறுக்குத் தெரு, பசும்பொன் நகர், பாலாஜி நகர் 30 அடி சாலை, பாலாஜிநகர் 12வது குறுக்குத் தெரு, திருநகர், லட்சுமி நகர், எல்.ஆர்.ராஜமாணிக்கம் சாலை, தவதாஸ் நகர், தவதோஸ். Also Read: திருச்சிக்கு வருகிறது ஆம்னி பேருந்து நிலையம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்! கிண்டி: இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை, அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோயில் 1 முதல் 5வது தெரு, ஏ,பி,சி & டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு கட்டம், மவுண்ட் ரோடு பகுதி, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோடி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai , Chennai power cut , Electricity , Latest News , power cut , Tamilnadu First Published : September 21, 2024, 8:25 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.