CHENNAI

பிரபல ஸ்டார் ஓட்டல்களின் பார் உரிமங்கள் ரத்து... சென்னையில் அதிரடி

சென்னையில் 5 பார்கள் மூடல் சென்னையில் விதிகளை மீறி செயல்பட்ட ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ், ஹயாத் ரீஜன்ஸி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன. ஆனால், அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், அவர்களுக்கு மதுபானங்கள் விநியோகம் செய்தல் ஆகிய குற்றங்கள் நடப்பதாக புகார் எழுந்தது. இதையும் படிக்க: ஆக.14 வரை சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் இந்நிலையில் விதிமுறைகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வந்த இந்த 5 ஹோட்டல்களின் மதுபானக்கூட உரிமை, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மதுபானக் கூடங்களை மூட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழ் செய்திகள் / சென்னை / பிரபல ஸ்டார் ஓட்டல்களின் பார் உரிமங்கள் ரத்து... சென்னையில் அதிரடி பிரபல ஸ்டார் ஓட்டல்களின் பார் உரிமங்கள் ரத்து... சென்னையில் அதிரடி சென்னையில் 5 பார்கள் மூடல் விதிமுறைகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வந்த இந்த 5 ஹோட்டல்களின் மதுபானக்கூட உரிமை, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : August 4, 2024, 12:34 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் சென்னையில் விதிகளை மீறி செயல்பட்ட ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ், ஹயாத் ரீஜன்ஸி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன. ஆனால், அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், அவர்களுக்கு மதுபானங்கள் விநியோகம் செய்தல் ஆகிய குற்றங்கள் நடப்பதாக புகார் எழுந்தது. விளம்பரம் இதையும் படிக்க: ஆக.14 வரை சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் இந்நிலையில் விதிமுறைகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வந்த இந்த 5 ஹோட்டல்களின் மதுபானக்கூட உரிமை, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மதுபானக் கூடங்களை மூட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Alcohol , Chennai First Published : August 4, 2024, 12:34 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.