CHENNAI

வாகன ஓட்டிகளே உஷார்... சென்னையின் முக்கிய சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்படுவதால், முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெறுவதால், ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், போரூரிலிருந்து கிண்டி கத்திப்பாரா செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மவுண்ட் பூந்தமல்லி ரோடு ஆர்மி ரோடு சந்திப்பு (புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை) CMRL பணிகள் மேற்கொள்வதால் சுத்திப்பாரா நோக்கி செல்லும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் செல்ல பரிந்துரைக்கப்பட்டு 11.10.2024 முதல் 14.01.2024 வரை சோதனை அடிப்படையில் செயல் படுத்தப்படும். இதையும் படிக்க: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது. போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேரடியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை x பெல் இராணுவ சாலை சந்திப்பில் புதியாக அமைந்துள்ள சாலை வழியாக டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூவில் (வலதுபுறம் திரும்பி) இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று அடையலாம். மற்ற வாகனங்கள் கண்டோன்மெண்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு x சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு பகுதி சாலை வழியாக ஒலிம்பியா 100 சலை சந்திப்பு அடைந்து வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலது புறமாகவும், வடபழனியை அடைய இடது புறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / சென்னை / வாகன ஓட்டிகளே உஷார்... சென்னையின் முக்கிய சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகளே உஷார்... சென்னையின் முக்கிய சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் இந்த போக்குவரத்து மாற்றம் சோதனை ஓட்டமாக இன்று (11.10.2024) முதல் 14.10.2024 வரை செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : October 11, 2024, 8:53 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் சென்னையில் மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்படுவதால், முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெறுவதால், ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், போரூரிலிருந்து கிண்டி கத்திப்பாரா செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மவுண்ட் பூந்தமல்லி ரோடு ஆர்மி ரோடு சந்திப்பு (புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை) CMRL பணிகள் மேற்கொள்வதால் சுத்திப்பாரா நோக்கி செல்லும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் செல்ல பரிந்துரைக்கப்பட்டு 11.10.2024 முதல் 14.01.2024 வரை சோதனை அடிப்படையில் செயல் படுத்தப்படும். விளம்பரம் இதையும் படிக்க: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது. போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேரடியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை x பெல் இராணுவ சாலை சந்திப்பில் புதியாக அமைந்துள்ள சாலை வழியாக டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூவில் (வலதுபுறம் திரும்பி) இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று அடையலாம். விளம்பரம் கோரை பாய் பிசினஸ்… ஒருமுறை உழுது விதைச்சா போதும் 20 வருஷத்துக்கு லாபம் பாக்கலாம்.! மேலும் செய்திகள்… மற்ற வாகனங்கள் கண்டோன்மெண்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு x சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு பகுதி சாலை வழியாக ஒலிம்பியா 100 சலை சந்திப்பு அடைந்து வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலது புறமாகவும், வடபழனியை அடைய இடது புறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai , Chennai Traffic , Latest News First Published : October 11, 2024, 8:53 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.