CHENNAI

சென்னை மக்களே அலெர்ட்! - இன்று மின்சார ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவைகளில் புதிய மாற்றம்

இன்று ஆயுத பூஜையையொட்டி, சென்னையில் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் தினமும் 650 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் 500 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஆயுத பூஜை தேசிய விடுமுறை தினத்தையொட்டி, சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் நேற்று தெரிவித்துள்ளது. இதையும் படிக்க: வாகன ஓட்டிகளே உஷார்… சென்னையின் முக்கிய சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் அதேபோல சென்னையில் மெட்ரோ ரயில்கள் சேவை, அலுவலக நாட்களை விட, விடுமுறை நாட்களில் சற்று குறைத்து இயக்கப்படும். அந்த வகையில் ஆயுத பூஜையையொட்டி இன்று, சனிக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / சென்னை / சென்னை மக்களே அலெர்ட்! - இன்று மின்சார ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவைகளில் புதிய மாற்றம் சென்னை மக்களே அலெர்ட்! - இன்று மின்சார ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவைகளில் புதிய மாற்றம் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் நேற்று தெரிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 11, 2024, 9:53 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் இன்று ஆயுத பூஜையையொட்டி, சென்னையில் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் தினமும் 650 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் 500 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஆயுத பூஜை தேசிய விடுமுறை தினத்தையொட்டி, சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் நேற்று தெரிவித்துள்ளது. விளம்பரம் இதையும் படிக்க: வாகன ஓட்டிகளே உஷார்… சென்னையின் முக்கிய சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் அதேபோல சென்னையில் மெட்ரோ ரயில்கள் சேவை, அலுவலக நாட்களை விட, விடுமுறை நாட்களில் சற்று குறைத்து இயக்கப்படும். அந்த வகையில் ஆயுத பூஜையையொட்டி இன்று, சனிக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. உங்கள் வயதிற்கு ஏற்ப நீங்கள் தினசரி எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? மேலும் செய்திகள்… அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai , Chennai local Train , Electric Train , Latest News , Metro Train First Published : October 11, 2024, 9:52 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.