LIVE-UPDATES

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன மாநகர போக்குவரத்துக் கழகம்!

மாணவர் சலுகை பயண அட்டை விற்பனை வரும் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து ஒட்டுமொத்த சென்னையும் மீண்டு வரும் நிலையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாணவர் சலுகை பயண அட்டை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்காக சலுகை அடிப்படையில் கட்டண பயண அட்டையை மாநகர போக்குவரத்துக் கழகம் விநியோகித்து வருகிறது. இந்த சலுகை பயண அட்டைகள் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை போக்குவரத்து பணிமனைகளில் வழங்கப்படும். இதில் மாணவர்கள் 50% சலுகை அடிப்படையில் பயண அட்டையைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. Follow @ WhatsApp : வாட்ஸ் அப் -ல் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். மிக்ஜாம் புயல் காரணமாக கல்லூரிகளுக்கு டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி, வழக்கமாக சலுகை பயண அட்டை விநியோகிக்கும் தேதியான 13ஆம் தேதியில் இருந்து 19ஆம் தேதிக்கு அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முகப்பு / Breaking and Live Updates / மாணவர் சலுகை பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு..! மாணவர் சலுகை பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு..! வழக்கமாக சலுகை பயண அட்டை விநியோகிக்கும் தேதியான 13ஆம் தேதியில் இருந்து 19ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது… படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 12, 2023, 10:08 am IST Follow us on Published By : Premi KK தொடர்புடைய செய்திகள் மாணவர் சலுகை பயண அட்டை விற்பனை வரும் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து ஒட்டுமொத்த சென்னையும் மீண்டு வரும் நிலையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாணவர் சலுகை பயண அட்டை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்காக சலுகை அடிப்படையில் கட்டண பயண அட்டையை மாநகர போக்குவரத்துக் கழகம் விநியோகித்து வருகிறது. இந்த சலுகை பயண அட்டைகள் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை போக்குவரத்து பணிமனைகளில் வழங்கப்படும். இதில் மாணவர்கள் 50% சலுகை அடிப்படையில் பயண அட்டையைப் பெற்று வருகின்றனர். விளம்பரம் இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. Follow @ WhatsApp : வாட்ஸ் அப் -ல் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். மிக்ஜாம் புயல் காரணமாக கல்லூரிகளுக்கு டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி, வழக்கமாக சலுகை பயண அட்டை விநியோகிக்கும் தேதியான 13ஆம் தேதியில் இருந்து 19ஆம் தேதிக்கு அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: month bus pass , MTC First Published : December 12, 2023, 7:58 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.