LIVE-UPDATES

TNPSC குரூப்-2 தேர்வு முடிவு எப்போது?: அமைச்சர் சொன்ன புதிய தகவல்

tnpsc தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 5, 446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது. இதனை 55,041 தேர்வர்கள் எழுதினர். ஆனால், 10 மாதங்கள் கடந்தும் இதுவரை முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் கேட்டபோது, குரூப்-2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டு பணிகள் 80% நிறைவடைந்து விட்டதாகவும், எஞ்சிய 20% பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடிவடையும் என்றும் தெரிவித்திருந்தனர். இதனால் டிசம்பர் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. குரூப்-2 தேர்வு முடிவு? முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது இந்த நிலையில், குரூப்-2 தேர்வு முடிவு குறித்த தேதி அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதன் மூலம், டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வு முடிவு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. முகப்பு / Breaking and Live Updates / TNPSC குரூப்-2 தேர்வு முடிவு எப்போது? அமைச்சர் சொன்ன சூப்பர் அப்டேட் TNPSC குரூப்-2 தேர்வு முடிவு எப்போது? அமைச்சர் சொன்ன சூப்பர் அப்டேட் tnpsc TNPSC Group 2 Result | டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வு முடிவு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 15, 2023, 2:07 pm IST Follow us on Published By : Ramasubbu A தொடர்புடைய செய்திகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 5, 446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது. இதனை 55,041 தேர்வர்கள் எழுதினர். ஆனால், 10 மாதங்கள் கடந்தும் இதுவரை முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் கேட்டபோது, குரூப்-2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டு பணிகள் 80% நிறைவடைந்து விட்டதாகவும், எஞ்சிய 20% பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடிவடையும் என்றும் தெரிவித்திருந்தனர். இதனால் டிசம்பர் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. விளம்பரம் குரூப்-2 தேர்வு முடிவு? முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது இந்த நிலையில், குரூப்-2 தேர்வு முடிவு குறித்த தேதி அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதன் மூலம், டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வு முடிவு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: TNPSC First Published : December 15, 2023, 2:07 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.