LIVE-UPDATES

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான முழு அட்டவணை…

ஐசிசி உலகக்கோப்பை டி20 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது. இந்த தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை 20 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். லீக் சுற்று ஆட்டங்களுக்கான அட்டவணைகள் பின்வருமாறு (தேதி – அணிகள் – போட்டி நடைபெறும் இடம்) – ஜூன் 1 - அமெரிக்கா vs கனடா - டல்லாஸ் ஜூன் 2 - வெஸ்ட் இண்டீஸ் vs பப்புவா நியூ கினியா - கயானா ஜூன் 2 - நமீபியா vs ஓமன் - பார்படாஸ் ஜூன் 3 - இலங்கை vs தென்னாப்பிரிக்கா - நியூயார்க் ஜூன் 3 - ஆப்கானிஸ்தான் vs உகாண்டா - கயானா ஜூன் 4 - இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து - பார்படாஸ் ஜூன் 4 - நெதர்லாந்து vs நேபாளம் - டல்லாஸ் ஜூன் 5 - இந்தியா vs அயர்லாந்து - நியூயார்க் ஜூன் 5 - பப்புவா நியூ கினியா vs உகாண்டா - கயானா ஜூன் 5 - ஆஸ்திரேலியா vs ஓமன் - பார்படாஸ் ஜூன் 6 - அமெரிக்கா vs பாகிஸ்தான் - டல்லாஸ் ஜூன் 6 - நமீபியா vs ஸ்காட்லாந்து - பார்படாஸ் ஜூன் 7 - கனடா vs அயர்லாந்து - நியூயார்க் ஜூன் 7 - நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் - கயானா ஜூன் 7 - இலங்கை vs பங்களாதேஷ் - டல்லாஸ் ஜூன் 8 - நெதர்லாந்து vs தென்னாப்பிரிக்கா - நியூயார்க் ஜூன் 8 - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து - பார்படாஸ் ஜூன் 8 - வெஸ்ட் இண்டீஸ் vs உகாண்டா - கயானா ஜூன் 9 - இந்தியா vs பாகிஸ்தான் - நியூயார்க் ஜூன் 9 - ஓமன் vs ஸ்காட்லாந்து - ஆன்டிகுவா ஜூன் 10 - தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ் - நியூயார்க் ஜூன் 11 - பாகிஸ்தான் vs கனடா - நியூயார்க் ஜூன் 11 - இலங்கை vs நேபாளம் - புளோரிடா ஜூன் 11 - ஆஸ்திரேலியா vs நமீபியா - ஆன்டிகுவா ஜூன் 12 - அமெரிக்கா vs இந்தியா - நியூயார்க் ஜூன் 12 - வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து - டிரினிடாட் ஜூன் 13 - இங்கிலாந்து vs ஓமன் - ஆன்டிகுவா ஜூன் 13 - பங்களாதேஷ் vs நெதர்லாந்து - செயின்ட் வின்சென்ட் ஜூன் 13 - ஆப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினியா - டிரினிடாட் ஜூன் 14 - அமெரிக்கா vs அயர்லாந்து - புளோரிடா ஜூன் 14 - தென்னாப்பிரிக்கா vs நேபாளம் - செயின்ட் வின்சென்ட் ஜூன் 14 - நியூசிலாந்து vs உகாண்டா - டிரினிடாட் ஜூன் 15 - இந்தியா vs கனடா - புளோரிடா ஜூன் 15 - நமீபியா vs இங்கிலாந்து - ஆன்டிகுவா ஜூன் 15 - ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து - செயின்ட் லூசியா ஜூன் 16 - பாகிஸ்தான் vs அயர்லாந்து - புளோரிடா ஜூன் 16 - பங்களாதேஷ் vs நேபாளம் - செயின்ட் வின்சென்ட் ஜூன் 16 - இலங்கை vs நெதர்லாந்து - செயின்ட் லூசியா ஜூன் 17 - நியூசிலாந்து vs பப்புவா நியூ கினியா - டிரினிடாட் ஜூன் 17 - வெஸ்ட் இண்டீஸ் vs ஆப்கானிஸ்தான் - செயின்ட் லூசியா உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா விளையாடும் போட்டிகள்- இந்தியா – அயர்லாந்து : ஜூன் 5 இந்தியா – பாகிஸ்தான் : ஜூன் 9 இந்தியா – அமெரிக்கா : ஜூன் 12 இந்தியா – கனடா : ஜூன் 15 சூப்பர் 8 சுற்றுக்கான அட்டவணை- ஜூன் 19 - A2 vs D1, ஆன்டிகுவா ஜூன் 19 - B1 vs C2 - செயின்ட் லூசியா ஜூன் 20 - C1 vs A1 - பார்படாஸ் ஜூன் 20 - B2 vs D2 - ஆன்டிகுவா ஜூன் 21 - B1 vs D1 - செயின்ட் லூசியா ஜூன் 21 - A2 vs C2 - பார்படாஸ் ஜூன் 22 - A1 vs D2 - ஆன்டிகுவா ஜூன் 22 - C1 vs B2 - செயின்ட் வின்சென்ட் ஜூன் 23 - A2 vs B1 - பார்படாஸ் ஜூன் 23 - C2 vs D1 - ஆன்டிகுவா ஜூன் 24 - B2 vs A1 - செயின்ட் லூசியா ஜூன் 24 - C1 vs D2 - செயின்ட் வின்சென்ட் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி ஜூன் 26 - அரையிறுதி 1 - கயானா ஜூன் 27 - அரையிறுதி 2 - டிரினிடாட் ஜூன் 29 - இறுதி - பார்படாஸ் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.